Lrc Player

Kannala-Kannala

Unknown artist
[03:35.51]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.78] நெஞ்சோரமா

[00:13.26] ஒரு காதல் துளிரும்போது

[00:16.76] கண்ணோரமா

[00:19.26] சிறுகண்ணீர் துளிகள் ஏனோ

[00:22.51] கண்ணாளனே.. என்

[00:24.76] கண்ணால் உன்ன

[00:26.75] கைதாக்கிட நான் நினைச்சேனே

[00:28.73] கண்ணீருல ஒரு மை போலவே

[00:31.52] உன்னோடு சேர துடிச்சேனே

[00:34.76] மனசுல பூங்காத்து

[00:37.01] நீ பாக்கும் திசையில் வீசும் போது

[00:40.77] நமக்குன்னு ஒரு தேசம்

[00:43.01] அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்

[00:46.24] கண்ணால கண்ணால

[00:49.75] என் மேல என் மேல

[00:50.24] தீய எரிஞ்சிபுட்ட

[00:52.50] சொல்லாத சொல்லால

[00:54.01] உள்நெஞ்சில் ஏனோ

[00:55.51] கலவரம் புரிஞ்சிபுட்ட

[00:57.76] கண்ணால கண்ணால

[00:59.77] என் மேல என் மேல

[01:01.25] தீய எரிஞ்சுபுட்ட

[01:03.75] சொல்லாத சொல்லால

[01:05.51] உள்நெஞ்சில் ஏனோ

[01:07.26] கலவரம் புரிஞ்சிபுட்ட

[01:22.75] காதல் ராகம் நீ தானே

[01:24.03] உன் வாழ்வின் கீதம் நான் தானே

[01:27.26] காதலோடு வாழ்வேனே

[01:29.76] இந்த வாழ்வின் எல்லைப் போனாலும்

[01:32.75] மறந்ததில்லை என் இதயம்

[01:35.00] உன்னை நினைக்க முப்பொழுதும்

[01:38.03] கரையவில்லை உன் இதயம்

[01:41.03] கலங்குகிறேனே எப்பொழுதும்

[01:44.05] கலங்குகிறேனே எப்போழுதும்

[01:47.03] காதலினாலே இப்பொழுதும்

[02:18.27] ஜன்னல் ஓரம்

[02:19.26] தென்றல் காற்று வீசும் போதிலே

[02:22.51] கண்கள் ரெண்டும் காதலோடு

[02:26.02] பேசும் போதிலே

[02:28.27] இயற்கையது வியந்திடுமே

[02:31.01] உன் அழகில் தினம் தினமே

[02:34.01] மழை வருமே மழை வருமே

[02:36.74] என் மனதுக்குள் புயல் வருமே

[02:40.53] மனசுல பூங்காத்து

[02:43.51] நீ பாக்கும் திசையில் வீசும் போது

[02:46.51] நமக்குன்னு ஒரு தேசம்

[02:48.76] அதில் இருவரும் சேர்ந்து ஒண்ணா வாழ்வோம்

[02:52.26] கண்ணால கண்ணால

[02:54.02] என் மேல என் மேல

[02:55.27] தீய எரிஞ்சிபுட்ட

[02:58.00] சொல்லாத சொல்லால

[02:59.77] உள்நெஞ்சில் ஏனோ

[03:02.01] கலவரம் புரிஞ்சிபுட்ட

[03:03.77] கண்ணால கண்ணால

[03:05.76] என் மேல என் மேல

[03:07.00] தீய எரிஞ்சிபுட்ட

[03:10.02] சொல்லாத சொல்லால

[03:11.51] உள்நெஞ்சில் ஏனோ

[03:13.00] கலவரம் புரிஞ்சிபுட்ட