Thani-Oruvan
[00:35.31] Look at me.
[00:36.30] you can call me the mass disaster.
[00:38.07] I am the monster.
[00:39.56] Never ever read my chapter.
[00:42.05] I am a Gangster
[00:42.54] God is my freaking Banker
[00:44.55] Money is the master
[00:45.30] but thats not why i am running after.
[00:46.82] Pistol போல் கண்கள் கொண்டிருக்கும்
[00:48.54] நான் ஒருவன், இந்த உலகதில் யார் எந்தன் பகைவன்.
[00:52.56] நான் ஒரு தனி படை
[00:53.57] நானே என்தன் தலைவன்.
[00:55.29] நான் நான் என்றும் தனி ஒருவன்
[00:58.55] தனி ஒருவன் நினைத்துவிட்டால்
[01:03.55] இந்த உலகத்தில் தடைகள் இல்லை.
[01:05.82] தனி ஒருவன் நினைத்துவிட்டால்
[01:09.79] இந்த உலகமே தடையுமில்லை
[01:12.27] தவறிழைத்தாலும்
[01:15.04] அதை தடுப்பேன் நான்
[01:18.53] சுடும் தீமைகளை
[01:21.52] தினம் அழிப்பேன் நான்
[01:25.80] தனி ஒருவன் நான்
[01:26.79] தனி ஒருவன் நான்
[01:29.55] தனி ஒருவன் நான்
[01:32.31] தனி ஒருவன் நான்...
[01:35.05] தனி ஒருவன் நான்
[01:47.80] சாட்டை எடுத்து நாட்டை திருத்து
[02:01.79] இளம் தலைமுறை தனை நீ வழி நடத்து
[02:04.79] தீமைகெதிராய் நானும் வருவேன்
[02:07.29] தனி ஒருவனாய் உன் முன் படை எடுத்து
[02:10.80] ஒரு நாள் இல்லை ஒரு நாள்
[02:13.79] இந்த உலகம் அழியும் தோழா
[02:17.30] அது நாள் வரும் முன்னே
[02:19.80] உன்னை வென்று முடிப்பேன் வாடா
[02:22.53] தனி ஒருவன் நினைத்துவிட்டால்
[02:25.28] இந்த உலகத்தில் தடைகள் இல்லை.
[02:27.79] தனி ஒருவன் நினைத்துவிட்டால்
[02:31.55] இந்த உலகமே தடையுமில்லை
[02:33.79] தவறிழைத்தாலும்
[02:36.81] அதை தடுப்பேன் நான்
[02:39.56] சுடும் தீமைகளை
[02:42.55] தினம் அழிப்பேன் நான்...
[02:45.80] தனி ஒருவன் நான்
[02:48.84] தனி ஒருவன் நான்
[02:51.54] தனி ஒருவன் நான்
[02:54.06] தனி ஒருவன் நான்....
[02:58.55] அச்சம் தவிர்
[03:11.30] ஆண்மை கொள்
[03:12.55] தீமையை அழித்து பகையை வெல்
[03:15.54] அச்சம் தவிர்
[03:17.28] ஆண்மை கொள்
[03:18.80] தீமையை அழித்து பகையை வெல்
[03:21.04] அச்சம் தவிர்
[03:24.05] ஆண்மை கொள்
[03:24.83] தீயதை எதிர்த்து பகையை வெல்
[03:27.31] அச்சம் தவிர்
[03:29.06] ஆண்மை கொள்
[03:30.29] தீயதை எதிர்த்து பகையை வெல்
[03:35.29] தவிர் தவிர்.. வெல் வெல்.
[03:46.32] பகையை வெல்.
