Lrc Player

Vaalkai Kurugiyathe

Jesus
[03:29.63]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.34] ....

[00:29.35] வாழ்க்கை குறுகியதே

[00:31.83] காய்ந்த சருகைப் போன்றதே

[00:34.34] மடியும் விதையைப் போன்றதே உணர்வாயே

[00:39.34] நாட்கள் கடந்து போகுதே

[00:41.84] முடிவு வேகம் வருகுதே

[00:44.59] கடைசி காலம் இதுவே இதுவே

[00:49.36] இப்போதே இப்போதே

[00:54.34] கர்த்தர் உன்னை அழைக்கும் நேரம் இப்போதே

[00:59.59] பாவத்தில் நீ நிலைத்தால் இரட்சிப்பை நீ இழப்பாய்

[01:04.34] பின்பு அழுதும் பயனில்லை திருந்திடு

[01:09.34] ....

[01:29.61] அழகு பூக்கள் அழிந்துபோம்

[01:31.84] இளமை அழகும் மறைந்துபோம்

[01:34.35] வாழ தருணம் கிடைக்காதே திருந்திடு

[01:39.34] கர்த்தர் உன்னை அழைக்கையில்

[01:41.84] மீண்டும் காலங் கடத்தாதே

[01:44.59] அழிவை நோக்கி ஓடாதே ஓடாதே

[01:49.35] இப்போதே இப்போதே

[01:54.34] கர்த்தர் உன்னை அழைக்கும் நேரம் இப்போதே

[01:59.34] பாவத்தில் நீ நிலைத்தால் இரட்சிப்பை நீ இழப்பாய்

[02:04.33] பின்பு அழுதும் பயனில்லை திருந்திடு

[02:09.84] ....

[02:29.35] பாவி எச்சரிப்பைக் கேள்

[02:31.83] இயேசுவைத் தெரிந்தெடு

[02:34.34] பரலோகம் மகிழும் அப்போது

[02:39.58] பாவ வாழ்க்கை வேண்டாம் வா

[02:41.84] இயேசு உன்னை மாற்றுவார்

[02:44.33] வாழ்வு புதியதாகுமே இப்போதே

[02:49.37] இப்போதே இப்போதே

[02:54.34] கர்த்தர் உன்னை அழைக்கும் நேரம் இப்போதே

[02:59.34] பாவத்தில் நீ நிலைத்தால் இரட்சிப்பை நீ இழப்பாய்

[03:04.39] பின்பு அழுதும் பயனில்லை திருந்திடு

[03:09.59] ....