Aasai-Perasai
[00:20.44] என்னைக்குமே ஆசைக்கும்
[00:22.95] பேராசைக்கும் நடக்குற போரில
[00:24.96] ஜெயிக்கிறது பேராசைதான்
[00:26.98] எனக்கு நல்லது செய்றதுல ஆசை இல்ல
[00:29.41] பேராசை
[01:00.46] இருட்ட விரட்டுறதுக்கு சூரியன் தேவையில்ல
[01:01.71] ஒரே ஒரு தீக்குச்சி போதும்
[01:26.96] மும்பை தாஜ் அட்டாக் பண்ணும்போது
[01:28.24] அஜ்மல் கசாப்க்கு வயசு 18
[01:29.68] டெல்லி இபே கேஸ் ல இன்வோழ்வ் ஆனவனுக்கு
[01:31.95] வயசு 15
[01:33.70] இன்னைக்கு சிட்டில இருக்கிற கூலிப்படை
[01:35.68] மொள்ளமாரி காபெமார் அத்தன பேருக்கும்
[01:37.68] வயசு 18 , 19..
[01:39.69] கெட்டவன் தப்ப செய்றதுக்கோ
[01:41.74] தப்ப கத்துகிறதுக்கோ வயசு
[01:42.93] நேரம் காலம் ஏதும் பாக்குறதில்ல
[01:44.96] ஆனா நல்லவன் மட்டும் தான் நல்லது
[01:46.74] செய்றதுக்கு காலம் நேரம் காரணம்னு
[01:47.93] எல்லாத்துக்கும் காத்துட்டு இருக்கான்
[01:49.98] காத்திருந்து காத்திருந்து காலம்
[01:51.43] கடந்து போய் காட்டுக்குள்ள மறைஞ்சு
[01:52.96] வாழுற போரளியாவோ
[01:54.47] இல்ல நாட்டுக்குள்ள சகிச்சு வாழுற
[01:56.19] ஏமளியவோ இருந்துட்டு இருக்கான்
[01:57.45] எனக்கு போராளிக்கான நோக்கமும் இருக்கு
[01:59.21] போலீஸ்காரன்கிற அதிகாரமும் இருக்கு
[02:01.71] நான் போலீஸ் Uniform போட்ட போராளி
[02:03.94] Mithran IPS
[02:05.43] I Will Meet You Very Soon
