Lrc Player

Theemai-Dhan-Vellum

Unknown artist
[03:32.56]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:13.85] நல்லவனுக்கு நல்லது செய்றதுல

[00:14.87] வெறும் ஆசை தான் இருக்கும்

[00:16.13] கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல

[00:17.87] பேராசை இருக்கும்

[00:20.61] என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும்

[00:22.09] நடக்குற போர்ல

[00:23.11] ஜெயிக்கிறது பேராசைதான்

[00:24.08] தீமை தான் வெல்லும்

[00:27.64] என்ன நினைத்தாலும்

[00:29.64] தீமை தான் வெல்லும்

[00:33.38] எவன் தடுத்தாலும்

[00:38.84] மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்

[00:42.39] மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்

[00:48.37] மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்

[00:54.91] மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்

[01:01.10] வெளிச்சத்தில இருக்கிறவன்தாண்டா இருட்ட பாத்து பயப்படுவான்.

[01:03.62] நான் இருட்டிலேயே வாழுறவன்

[01:05.35] I'm Not Bad

[01:06.89] Just Evil

[01:09.35] எவனா இருந்தால் என்ன

[01:14.61] எமனாய் இருந்தால் என்ன

[01:17.39] சிவனா இருந்தாலும்

[01:20.11] உனக்கு சமமாய் அமைவேன் நான்

[01:23.61] பணமா இருந்தா என்ன

[01:26.39] பிணமாய் இருந்தா என்ன

[01:29.50] நான் உயிரோடு இருந்திடுவே எவனையும்

[01:32.64] உணவாய் உண்பேன் நான்

[01:38.43] மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்

[01:44.61] மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்

[01:49.88] மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்

[01:55.62] மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்

[02:02.91] உண்மை ஜெயிகிறதுக்கு தாண்ட ஆதாரம் தேவ

[02:05.63] பொய் ஜெயிகிறதுக்கு குழப்பமே போதும்

[02:11.37] சூதாய் இருந்தால் என்ன

[02:14.37] அது தீதாய் இருந்தால் என்ன

[02:17.35] யார இருந்தாலும் எனக்கு

[02:20.64] தோதாய் அமைதிடுமே

[02:23.65] பூலோகம் அதை வென்று

[02:26.39] அதல பாதளம் வரை சென்று

[02:29.43] கோலாகலமாக எந்தன் ஆட்சி புரிந்திடுவேன்

[02:36.13] தீமை தான் வெல்லும்

[02:39.59] என்ன நினைத்தாலும்

[02:41.89] தீமை தான் வெல்லும்

[02:45.37] எவன் தடுத்தாலும்

[02:48.13] The Name is Siddharth Abhimanyu

[02:49.36] Good Luck