Kannaana Kanney-[Masstamilan.In]
[00:35.46] கண்ணான கண்ணே
[00:36.98] கண்ணான கண்ணே
[00:38.70] என் மீது சாய வா
[00:42.47] புண்ணான நெஞ்சை
[00:44.47] பொன்னான கையால்
[00:46.49] பூ போல நீவ வா
[00:49.71] நான் காத்து நின்றேன்
[00:52.20] காலங்கள் தோறும்
[00:53.95] என் ஏக்கம் தீருமா
[00:57.23] நான் பார்த்து நின்றேன்
[00:59.45] பொன் வானம் எங்கும்
[01:01.45] என் மின்னல் தோன்றுமா
[01:04.19] தண்ணீராய் மேகம் தூறும்
[01:06.71] கண்ணீர் சேரும்
[01:08.48] கற்கண்டாய் மாறுமா
[01:11.95] ஆராரிராரோ
[01:15.19] ராரோ ராரோ ஆராரிராரோ
[01:16.20] ஆராரிராரோ ராரோ ராரோ
[01:19.19] ஆராரிராரோ
[01:19.71] ஆராரிராரோ
[01:22.19] ராரோ ராரோ ஆராரிராரோ
[01:23.47] ஆராரிராரோ ராரோ ராரோ
[01:25.93] ஆராரிராரோ
[01:42.43] கண்ணான கண்ணே
[01:43.95] கண்ணான கண்ணே
[01:45.68] என் மீது சாய வா
[01:49.70] புண்ணான நெஞ்சை
[01:51.45] பொன்னான கையால்
[01:53.23] பூ போல நீவ வா
[02:11.23] ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ….
[02:28.21] ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ..
[02:28.45] அலை கடலின் நடுவே
[02:29.20] அலைந்திடவா தனியே
[02:30.46] படகெனவே உனையே
[02:32.20] பார்த்தேன் கண்ணே….
[02:34.45] புதை மணலில் வீழ்ந்து
[02:35.95] புதைந்திடவே இருந்தேன்
[02:39.47] குறு நகை எரிந்தே
[02:40.20] மீட்டாய் என்னை
[02:41.71] விண்ணோடும் மண்ணோடும் வாடும்
[02:44.44] பெரும் ஊஞ்சல் மனதோரம்
[02:48.47] கண்பட்டு நூல் விட்டு போகும்
[02:51.95] என ஏதோ பயம் கூடும்
[02:55.70] மயில் ஒன்றை பார்க்கிறேன்
[02:59.45] மழையாகி ஆடினேன்
[03:03.45] இந்த உற்சாகம் போதும்
[03:05.46] சாக தோன்றும் இதே வினாடி
[03:11.46] கண்ணான கண்ணே
[03:13.43] கண்ணான கண்ணே
[03:15.19] என் மீது சாய வா
[03:18.47] புண்ணான நெஞ்சை
[03:20.70] பொன்னான கையால்
[03:26.47] பூ போல நீவ வா
[03:27.23] நீ தூங்கும் போது
[03:28.95] உன் நெற்றி மீது
[03:29.71] முத்தங்கள் வைக்கணும்
[03:33.45] போர்வைகள் போர்த்தி
[03:35.45] போகாமல் தாழ்த்தி
[03:37.20] நான் காவல் காக்கணும்
[03:40.20] எல்லோரும் தூங்கும் நேரம்
[03:42.20] நானும் நீயும் மௌனத்தில் பேசணும்
[03:47.44] ஆராரிராரோ
[03:49.46] ராரோ ராரோ ஆராரிராரோ
[03:55.18] ஆராரிராரோ ராரோ ராரோ
[03:58.49] ஆராரிராரோ
[04:02.22] ஆராரிராரோ
[04:04.98] ராரோ ராரோ ஆராரிராரோ
[04:09.96] ஆராரிராரோ ராரோ ராரோ
[04:13.44] ஆராரிராரோ
[04:17.70] கண்ணான கண்ணே
[04:19.93] கண்ணான கண்ணே
