Lrc Player

Vaaney Vaaney-[Masstamilan.In]

Unknown artist
[04:45.01]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:22.74] குழு: மாங்கல்யம் தந்துனானே

[00:24.25] மம ஜீவன கேத்துனா

[00:27.72] கண்டே பத்நாமி சுபகேத்தவம்

[00:30.00] ஜீவா சரதாம் சதம்

[00:43.99] பெண்: வானே வானே வானே

[00:49.23] நானுன் மேகம் தானே

[01:00.74] பெண்: வானே வானே வானே

[01:05.73] நானுன் மேகம் தானே

[01:11.26] பெண்: என் அருகிலே

[01:13.25] கண் அருகிலே

[01:14.73] நீ வேண்டுமே

[01:17.25] பெண்: மண் அடியிலும்

[01:18.75] உன் அருகிலே

[01:19.98] நான் வேண்டுமே

[01:22.47] பெண்: சொல்ல முடியாத காதலும்

[01:25.49] சொல்லில் அடங்காத நேசமும்

[01:27.99] என்ன முடியாதஆசையும்

[01:31.23] உன்னிடத்தில் தோன்றுதே

[01:33.51] ஆண்: நீதானே பொஞ்சாதி

[01:38.50] நானே உன் சரிபாதி

[01:40.97] ஆண்: நீதானே பொஞ்சாதி

[01:48.74] நானே உன் சரிபாதி

[01:55.50] பெண்: வானே வானே வானே

[02:00.47] நானுன் மேகம் தானே

[02:07.22] ஆண்: இனியவளே

[02:35.74] உனது இரு விழி முன்

[02:37.24] பழரச குவளையில்

[02:38.74] விழுந்த எறும்பின் நிலை

[02:40.98] எனது நிலை

[02:41.51] விலக விருப்பம் இல்லையே பூவே

[02:45.47] பெண்: அதிசயனே

[02:47.01] பிறந்து பல வருடம்

[02:48.22] அறிந்தவை மறந்தது

[02:49.98] எனது நினைவில் இன்று

[02:51.23] உனது முகம்

[02:52.51] தவிர எதுவும் இல்லையே அன்பே

[02:57.00] ஆண்: வேறாரும் வாழாத

[02:59.23] பெரு வாழ்விது

[03:02.00] நினைத்தாலே மனம் எங்கும்

[03:04.97] மழை தூவுது

[03:07.24] பெண்: மழலையின் வாசம் போதுமே

[03:09.25] தரையினில் வானம் மோதுமே

[03:12.22] ஒரு கணமே உன்னை பிரிந்தால்

[03:15.02] உயிர் மலர் காற்று போகுமே

[03:18.25] ஆண்: நீதானே…

[03:19.99] பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

[03:20.75] ஆண்: பொஞ்சாதி

[03:21.98] பெண்: ஹ்ம்ம் ம்ம்

[03:23.24] ஆண்: நானே உன்

[03:24.49] பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

[03:26.23] ஆண்: சரிபாதி

[03:29.49] ஆண்: நீதானே பொஞ்சாதி

[03:34.97] நானே உன் சரிபாதி

[03:41.28] பெண்: வானே வானே வானே

[03:46.01] நானுன் மேகம் தானே

[03:51.74] ஆண்: என் அருகிலே

[03:53.27] கண் அருகிலே

[03:54.53] நீ வேண்டுமே

[03:57.23] பெண்: மண் அடியிலும்

[03:58.77] உன் அருகிலே

[04:00.00] நான் வேண்டுமே

[04:02.49] ஆண்: சொல்ல முடியாத காதலும்

[04:05.24] சொல்லில் அடங்காத நேசமும்

[04:08.49] பெண்: என்ன முடியாத ஆசையும்

[04:10.98] உன்னிடத்தில் தோன்றுதே

[04:13.52] ஆண்: நீதானே பொஞ்சாதி

[04:18.76] நானே உன் சரிபாதி

[04:24.49] ஆண்: நீதானே

[04:25.50] குழு: நீதானே

[04:26.77] ஆண்: பொஞ்சாதி

[04:28.23] குழு: பொஞ்சாதி

[04:29.75] ஆண்: நானே உன்

[04:31.00] குழு: நானே உன்

[04:32.50] ஆண்: சரிபாதி

[04:34.23] குழு: சரிபாதி

[04:35.74] பெண்: வானே…