Nira-MassTamilan.io
[00:01.60] ஆண் : நிரா நிரா நீ என் நிரா
[00:06.11] திரா திரா நினைத்திரா
[00:11.87] நொடி சுகம் தரா
[00:16.62] வழி யுகம் விடா
[00:36.36] ஆண் : விழியிலே ஒரு கீறலே
[00:38.32] விழுந்ததே தெரியாமலே
[00:41.34] தரையிலே நிழல் வேகுதே
[00:43.85] தனிமையை அறியாமலே
[00:46.31] ஆண் : நினைவுகள் விளையாடுதே
[00:49.34] நிஜம் அது புரியாமலே
[00:51.83] இதழ்களும் திறக்காமலே
[00:54.60] இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்
[00:57.81] ஆண் : போகாதே அழகே
[00:59.86] இனி தாங்காதே உயிரே
[01:02.62] எனை தோண்டாதே திமிரே
[01:05.33] பகல் வேஷம் போடாதே
[01:07.82] ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்
[01:10.37] உயிரின் உள்ளே மறைத்தேன்
[01:13.58] வெளியில் கொஞ்சம் நடித்தேனே
[01:19.59] ஆண் : நிரா நிரா நீ என் நிரா
[01:25.08] திரா திரா நினைத்திரா
[01:30.58] நொடி சுகம் தரா
[01:36.33] வழி யுகம் விடா
[02:13.58] ஆண் : நிரா…..ஆஅ…..
[02:19.08] ஆண் : திரா…..ஆஅ…..
[02:24.58] ஆண் : நிரா……திரா…..
[02:28.57] ஆண் : நிரா…..ஆஅ…..
[02:33.59] ஆண் : நொடிகள் தாவி ஓடும்
[02:38.87] முட்களோடு சண்டையிட்டு
[02:40.08] வந்த பாதை போக சொல்லி
[02:41.57] நேற்றை மீண்டும் கேட்டேன்
[02:42.61] ஆண் : உருகி உருகி நீயும்
[02:43.83] உலறிபோன வார்த்தை யாவும்
[02:45.36] ஞாபாகத்தை தேடி தேடி
[02:46.86] காதில் கேட்டு பார்த்தேன்
[02:48.31] ஆண் : உந்தன் மடியில் நானும்
[02:49.83] உறங்கி போன தருணம் தன்னை
[02:51.07] படம் பிடித்த மின்னலோடு
[02:52.33] புகை படங்கள் கேட்டேன்
[02:54.07] ஆண் : உதடும் உதடும்
[02:55.83] உரசி உயிர் பறித்த
[02:56.33] சத்தம் யாவும் பதிவு செய்து
[02:56.85] சேர்த்து வைத்த இலைகள் துளையில்
[02:59.08] எட்டி பார்த்தேன்
[02:59.83] ஆண் : மெழுகின் திரியில் எரியும்
[03:00.58] தீயாய் வந்தாய்
[03:01.83] மெழுகின் உடலை மெல்ல
[03:02.85] ஏனோ தின்றாய்
[03:04.34] ஆண் : உந்தன் மூச்சு காற்றை
[03:06.13] ஊதி போனாய் பிழைத்திடுவேன் அடி
[03:10.09] ஆண் : தரையில் தவழும் காதல்
[03:11.32] பார்த்தால் என்ன
[03:12.59] கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன
[03:14.33] இந்த காலம் நேரம் எல்லாம்
[03:17.33] ஒரு முறை கனவாய் கலைந்திடுமா
[03:20.83] ஆண் : உனை தீராமல் பிடித்தேன்
[03:23.12] உயிரின் உள்ளே மறைத்தேன்
[03:25.58] வெளியில் கொஞ்சம் நடித்தேனே
[03:35.61] பெண் : விழியிலே ஒரு கீறலே
[03:37.13] விழுந்ததே தெரியாமலே
[03:39.60] தரையிலே நிழல் வேகுதே
[03:42.36] தனிமையை அறியாமலே
[03:45.10] பெண் : நினைவுகள் விளையாடுதே
[03:47.58] நிஜம் அது புரியாமலே
[03:50.58] இதழ்களும் திறக்காமலே
[03:53.33] இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்
[03:56.36] பெண் : போகாதே அழகே
[03:58.65] இனி தாங்காதே உயிரே
[04:01.36] எனை தோண்டாதே திமிரே
[04:06.61] பகல் வேஷம் போடாதே
[04:07.36] ஆண் : வேஷம் போடாதே
[04:07.59] பெண் : உன்னை தீராமல் பிடித்தேன்
[04:09.10] ஆண் : தீராமல் பிடித்தேன்
[04:11.07] பெண் : உயிரின் உள்ளே மறைத்தேன்
[04:12.08] ஆண் : மறைத்தேன்
[04:12.86] பெண் : வெளியில் கொஞ்சம் நடித்தேனே
[04:14.89] ஆண் : நடித்தேனே
[04:18.09] பெண் : நிரா
[04:19.59] ஆண் : நிரா
[04:20.33] பெண் : நிரா
[04:21.32] ஆண் : நிரா
[04:21.83] பெண் : நீ என் நிரா
[04:22.37] ஆண் : நீ என் நிரா
[04:23.09] பெண் : திரா
[04:24.60] ஆண் : திரா
[04:24.83] பெண் : திரா
[04:25.85] ஆண் : திரா
[04:27.08] பெண் : நினைத்திரா
[04:28.35] ஆண் : நினைத்திரா
[04:29.10] பெண் : நொடி சுகம் தரா
[04:32.83] ஆண் : தரா
[04:34.64] பெண் : வழி யுகம் விடா
[04:38.62] ஆண் : விடா
[04:41.86] ஆண் : I’ts not her face
[04:43.35] It’s something about her
[04:46.84] It’s just being in the right place with her
[04:49.08] It’s just the moment
[04:50.12] It’s everything about her man
[04:52.09] ஆண் : I don’t know what to say
[04:53.34] It’s everything about her
[04:54.83] No it’s not her face
[04:56.11] It’s beyond that
