Lrc Player

Aalaporaan Tamizhan [Masstamilan.In]-

Unknown artist
[05:48.43]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:07.88] ஊருக்கண்ணு உறவுக்கண்ணு

[00:11.12] உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு

[00:14.66] சின்ன மகராசன் வரான்

[00:18.16] மீச முறுக்கு

[00:21.87] எங்க மண்ணு தங்க மண்ணு

[00:24.94] உன்ன வைக்கும் சிங்கமுன்னு!

[00:28.91] முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்

[00:32.12] ஊருக்குன்னே வாழுங் கண்ணு அப்பனுக்கு சம்மதம்

[00:35.40] எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்

[00:39.12] கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..

[00:54.87] ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே

[00:56.64] வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே

[01:00.12] வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே

[01:03.61] வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

[01:10.67] சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்

[01:13.66] நெஞ்சில் அள்ளி காத்திதில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்

[01:17.62] மின்னும் உலக மேட

[01:19.65] தங்க தமிழ பாட

[01:21.35] பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏறி சிரிக்கும்...

[01:24.65] வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்

[01:31.13] வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

[01:38.12] தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்

[01:45.17] காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்

[02:44.39] ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்

[02:47.63] மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம்

[02:51.41] தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்

[02:54.88] உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்

[02:58.68] நாள் நகர மாற்றங்கள் நேரும்

[03:00.39] உன் மொழி சாயும் என்பானே

[03:02.14] பார் இளைய தமிழனும் வருவான்

[03:03.87] தாய்ததமிழ் தூக்கி நிப்பானே

[03:05.37] கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே

[03:11.90] முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்

[03:12.65] ஊருக்குன்னே வாழுகண்ணு அப்பனுக்கு சம்மதம்

[03:16.16] எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்

[03:19.63] கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்

[03:54.63] நெடுந்தூரம் உன்இசை கேட்கும்

[03:59.13] பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்

[04:02.64] வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்

[04:05.87] விழிச்சாலும் நெசந்தான்

[04:10.61] உயிர் ஏழையும் உன் நெத்தி முத்தம் போதும்

[04:13.13] வருங்காலம் வாசனை சேர்க்கும்

[04:34.12] ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே

[04:36.94] வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே

[04:40.88] வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே

[04:44.38] வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

[04:47.61] வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

[05:01.38] தமிழாலே ஒண்ணானோம்

[05:04.62] மாறாது எந்நாளும்