Lrc Player

Kaattu Payale - SenSongsMp3.Com

Unknown artist
[04:06.15]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.70] லல்லாஹி லைரே லைரே லை…

[00:03.44] லல்லாஹி லைரே லைரே…

[00:06.69] லல்லாஹி லைரே லைரே லை…

[00:10.19] லல்லாஹி லைரே லைரே…

[00:12.97] காட்டு பயலே கொஞ்சி போடா

[00:16.21] என்ன ஒருக்கா நீ

[00:18.70] மொரட்டு முயல தூக்கி போக

[00:21.69] வந்த பையடா நீ

[00:24.69] கரட்டு காடா கெடந்த என்ன

[00:26.43] திருட்டு முழிக்காரா

[00:27.93] பொரட்டி போட்டு இழுகுறடா நீ

[00:30.72] திருட்டு பூனை போல என்ன

[00:32.70] உருட்டி உருட்டி பார்த்து

[00:34.20] சுரட்ட பாம்பா ஆக்கி புட்ட நீ

[00:36.93] என் முந்தியில சொருகி வெச்ச

[00:38.70] சில்லறைய போல நீ

[00:40.18] இடுப்பு மடிப்பில் என்னென்னமோ

[00:41.73] செஞ்சிபுட்டு போற நீ

[00:43.21] பாறங்கல்லா இருந்த என்ன

[00:44.69] பஞ்சி போல ஆக்கி புட்ட

[00:46.19] என்ன வித்த வெச்சிருக்க நீ

[00:49.19] யான பசி

[00:52.49] நான் உனக்கு யான பசி

[00:54.94] சோளப் பொரி

[00:57.95] நீ எனக்கு சோளப் பொரி

[01:01.46] லல்லாஹி லைரே லைரே லை…

[01:04.70] லல்லாஹி லைரே லைரே…

[01:07.45] லல்லாஹி லைரே லைரே லை…

[01:10.69] லல்லாஹி லைரே லைரே…

[01:43.94] பாசத்தால என்ன நீயும் பதற வெக்குற

[01:46.93] பத்தி கிட்டு எரியும் என்ன பாத்து நிக்குற

[01:49.95] ஜிகருதண்டா பார்வையால குளிர வைக்குற

[01:52.69] தூரம் நின்னே என் மனச மேய வெக்குற

[01:55.73] நான் வெளஞ்சு நிக்கும் பொம்பள

[01:57.69] வெக்கம் கெட்டு நிக்குறேன்

[01:59.21] உச்சி கொட்ட வெக்குறியே வாடா

[02:02.43] நீ எச்சி ஊற வெக்குற

[02:03.70] என் உடம்ப தெக்குற

[02:05.19] எதுக்கு தள்ளி நிக்குற வாடா

[02:08.19] நான் சாமத்துல முழிக்கிறேன்

[02:09.70] சார பாம்பா நெளியுறேன்

[02:11.20] என்ன செஞ்ச என்ன நீ கொஞ்சம் சொல்லுடா

[02:14.18] உன் முரட்டு ஆசை எனக்குதான்

[02:15.96] அதுவும் தெரியும் உனக்குத்தான்

[02:17.75] என்ன செய்ய உன்ன

[02:20.45] தின்னு நீக்க போறேன்

[02:23.45] கொஞ்சம் கொஞ்சமாக

[02:26.46] கொஞ்சி கொள்ள போறேன்

[03:05.97] வீச்சருவா இல்லாமலே வெட்டி சாய்க்கிற

[03:08.71] வேலு கம்பு வார்த்தையால குத்தி கிழிக்கிற

[03:11.94] சூதனமா அங்கே இங்கே கில்லி வைக்கிற

[03:14.71] சூசகமா ஆசை எல்லாம் சொல்லி வைக்கிற

[03:17.69] நீ தொட்டுப் பேச சீக்கிரம்

[03:19.68] விட்டுப் போகும் ஏன் ஜுரம்

[03:21.18] வெட்டி கதை பேச வேணா வாடா

[03:24.21] நான் ஓலப் பாய விறிக்கிறேன்

[03:25.71] உனக்கு விருந்து வைக்கிறேன்

[03:27.20] முழுசா என்ன தின்னுபுட்டு போடா

[03:29.94] நீ எதுக்கு தயங்கி நிக்குற

[03:31.68] என்ன ஒதுக்கி வைக்கிற

[03:33.21] சும்மா முரண்டு பிடிக்கிற

[03:34.73] கட்டி அல்லு டா

[03:36.22] உன் முரட்டு திமிரு எனக்குதான்

[03:37.97] அதுவும் தெரியும் உனக்குத்தான்

[03:39.44] பொத்தி வச்ச ஆசை

[03:42.43] பொங்குதட ஒலையா

[03:45.22] பொத்துக்கிட்டு ஊத்த

[03:48.43] போகுதடா மழையா

[03:51.45] லல்லாஹி லைரே லைரே லை…

[03:54.74] லல்லாஹி லைரே லைரே…

[03:57.69] லல்லாஹி லைரே லைரே லை…

[04:00.69] லல்லாஹி லைரே லைரே…