Kurumba - SenSongsMp3.Co
[00:00.37] குறும்பா !
[00:05.36] குறும்பா !
[00:10.87] குறும்பா !
[00:16.15] குறும்பா !
[00:32.89] உயரம் குறைந்தேன் உன்னால்
[00:35.87] மணலில் வரைந்தேன் உன்னால்
[00:38.12] கடலில் கரைந்தேன் உன்னாலே
[00:43.63] சிறகாய் விரிந்தேன் உன்னால்
[00:46.37] திரையில் பறந்தேன் உன்னால்
[00:49.14] நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே
[00:54.12] ஒற்றை கிரயான்
[00:55.87] ரெண்டாய் உடைத்து கிறுக்கிடுவாம்
[00:59.62] உருளை சீவல்
[01:03.35] பையை வெடித்து நொறுக்கிடுவாம்
[01:04.12] நொறுக்கிடுவாம்!
[01:07.12] குறும்பா ! என் உலகே நீதான் டா
[01:12.38] குறும்பா ! என் உயிரே நீதான் டா
[01:18.37] குறும்பா ! என் உலகே நீதான் டா
[01:22.62] குறும்பா ! என் உயிரே நீதான் டா
[02:01.15] விண்வெளி மீன்களில் எல்லாம்
[02:04.37] உன் விழிதானே பார்ப்பேன்
[02:06.41] வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன் !
[02:11.62] வெற்றிகள் ஆயிரம் வந்தால்
[02:14.37] புன்னகையோடு ஏற்பேன்
[02:17.12] உன்னிடம் மட்டும்தானே தோற்பேன் !
[02:21.37] ஆட்டம் ஆடும்போதெல்லாம்
[02:23.65] உலகே அழகாய் மாறும்
[02:26.39] வீட்டுப் பாடம் செய்தலா
[02:29.36] ரத்த அழுத்தம் ஏறும்
[02:32.35] உந்தன் குறும்பு மரபணு
[02:34.15] எவ்வழி கண்டாய் ?
[02:35.40] எனக்குத் தெரியாதா ?
[02:39.88] குறும்பா ! என் உலகே நீதான் டா
[02:45.37] குறும்பா ! என் உயிரே நீதான் டா
[02:51.18] குறும்பா ! என் உலகே நீதான் டா
[02:56.12] குறும்பா ! என் உயிரே நீதான் டா
[03:03.12] உளறல் மழிகள் உன்னால்
[03:05.13] கார்ட்டூன் கனவும் உன்னால்
[03:12.87] கிறுக்காய் ஆனேன் உன்னாலே
[03:14.11] எறும்போடு எறும்பாய் சில நாள்
[03:15.37] போனாய் நாயாய் சில நாள்
[03:18.10] மனிதன் ஆனேன் உன்னாலே
[03:23.39] விந்தை என்று கையில் வந்தாயே
[03:26.87] என் மனம் குளிர
[03:28.64] தந்தை என்று பட்டம் தந்தாயே
[03:32.87] நான் தலை நிமிர
[03:34.11] தலை நிமிர
[03:36.15] குறும்பா ! என் உலகே நீதான் டா
[03:41.62] குறும்பா ! என் உயிரே நீதான் டா
[03:46.62] குறும்பா ! என் உலகே நீதான் டா
[03:51.87] குறும்பா ! என் உயிரே நீதான் டா
