Lrc Player
யெகோவாவின் குணங்கள்
Unknown artist
[02:05.60]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.
[00:12.47] „1. யெ-கோ-வா-வே, மா-வல்-ல-வ-ரே,
[00:14.98] ஜீ-வ ஊற்-று, ஒ-ளி வெள்-ளம் நீ-ரே.
[00:19.24] உம் வல்-ல-மை ப-டைப்-பில் கண்-டோ-மே,
[00:20.01] உம் நா-ளில் இன்-னும் காண்-போ-மே!
[00:21.01] 2. நீ-தி ரா-ஜா என்-றென்-றும் நீ-ரே;
[00:21.76] நீ-தி-மா-றா சட்-டங்-கள் தந்-தீ-ரே.
[00:22.51] வே-தத்-தில் உம் ஞா-னம் மின்-னி-டு-தே,
[00:23.27] அ-றி-வொ-ளி வீ-சி-டு-தே!
[00:24.27] 3. உம் அன்-புக்-கு நி-கர் இல்-லை-யே;
[00:25.02] உம் ஈ-வுக்-கு அ-ள-வே இல்-லை-யே!
[00:25.52] உம் பெ-ய-ரைப் ப-றை-சாற்-று-வோ-மே,
[00:26.28] உம் கு-ணங்-கள் போற்-று-வோ-மே!“
