Lrc Player

Varayo

Unknown artist
[05:20.57]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:46.64] வாராயோ வாராயோ காதல்கொள்ள

[00:51.37] பூவோடு பேசாத காற்றே இல்ல

[00:55.90] ஏனிந்த காதலோ நேற்று இல்ல

[01:00.64] நீயே சொல் மனமே

[01:17.38] வாராயோ வாராயோ மோனாலிஸா

[01:18.67] பேசாமல் பேசுதே கண்கள் லேசா

[01:19.13] நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா

[01:21.13] என்னோடு வா தினமே

[01:23.88] என்னோடு வா தினமே

[02:17.61] இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்

[02:22.13] உன்கையின் காம்பில் பூ நான்

[02:24.12] நம் காதல் யாவும் தேன்தான்

[02:26.61] பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்

[02:30.88] மனம் காற்றைப்போல ஓடும்

[02:33.61] உன்னை காதல் கண்கள் தேடும்

[02:35.88] ஆ...லை..லை..லை..லை..காதல் லீலை

[02:40.65] இ...செய்..செய்..செய்..செய் காலை மாலை

[02:45.40] உன் சிலை அழகை

[02:47.36] விழிகளால் நான் வியந்தேன்

[02:49.61] இவனோடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா

[02:56.89] வாராயோ வாராயோ காதல்கொள்ள

[03:00.13] பூவோடு பேசாத காற்றே இல்ல

[03:04.13] ஏனிந்த காதலோ நேற்று இல்ல

[03:09.14] நீயே சொல் மனமே

[03:14.14] நீயே சொல் மனமே

[03:45.87] நீயே நீயே அந்த ஜோதியத்தின் சாயல்

[03:50.38] உன் தேகம் எந்தன் கூடல்

[03:52.90] இனி தேவை இல்லை ஊடல்

[03:55.37] தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே

[03:59.61] எனை முத்தமிடுவாயே

[04:01.88] இதழ் முத்துக்குளிப்பாயே

[04:04.90] நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி

[04:09.16] வாவாவா என் காதல் ஜோடி

[04:13.62] நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை

[04:18.37] அதற்கொரு ஆதார சுதி நீ

[04:42.64] வாராயோ வாராயோ மோனாலிஸா

[04:46.88] பேசாமல் பேசுதே கண்கள் லேசா

[04:51.61] நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா

[04:55.88] என்னோடு வா தினமே

[05:00.63] என்னோடு வா தினமே

[05:05.37] என்னோடு வா தினமே.