Chellamma-MassTamilan.io
[00:06.67] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
[00:10.19] நேரா டூயட் பாட வாயேன்ம்மா
[00:13.92] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
[00:17.69] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
[00:21.93] செல்லம்மா செல்லம்மா
[00:23.68] அங்கம் மின்னும் தங்கம்மா
[00:25.40] பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
[00:28.94] கண்ணம்மா கண்ணம்மா
[00:30.69] கண்ணு ரெண்டும் கன் அம்மா
[00:32.94] கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்மா
[00:35.93] பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
[00:39.68] தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
[00:42.92] கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
[00:46.70] ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே
[00:51.19] மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
[00:53.93] எனக்கு ஏத்தவ நீதான்டி
[00:57.69] ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூலு நீ
[01:01.17] நானும் நீயும்தான் செம ஜோடி
[01:04.44] பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
[01:07.94] இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
[01:11.44] கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
[01:14.93] லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
[01:18.92] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
[01:22.44] நேரா டூயட் பாட வாயேன்ம்மா
[01:25.94] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
[01:29.68] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
[02:02.66] அய்யயோ குடையிலா நேரம்
[02:06.18] வந்தாயே மலையென்ன நீயும்
[02:09.92] நெஞ்சோடு இழுக்குற செல்லோடு ஒரசுர
[02:13.17] ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே
[02:16.94] கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல
[02:20.69] நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே
[02:24.18] கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த
[02:27.44] அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே
[02:31.45] மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய
[02:35.44] விழுவேனே அழக தொழுவேனே
[02:38.69] பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
[02:42.43] தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
[02:45.69] கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
[02:49.44] ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே
[02:52.94] செல்லம்மா மெழுகு டால்லு நீ
[02:55.17] அழகு ஸ்கூல்லு நீ
[02:56.94] எனக்கு ஏத்தவ நீதான்டி
[03:00.68] ஹன்ட்சம் ஆளு நீ
[03:02.17] சூப்பர் கூலு நீ
[03:04.18] நானும் நீயும்தான் செம ஜோடி
[03:07.17] பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
[03:10.69] இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
[03:14.19] கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
[03:17.68] லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
[03:21.41] இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
[03:24.91] நேரா டூயட் பாட வாயேன்ம்மா
[03:28.94] ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதுமா
[03:32.19] கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
[03:36.43] செல்லம்மா செல்லம்மா
[03:38.42] அங்கம் மின்னும் தங்கம்மா
[03:40.67] பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
[03:44.19] கண்ணம்மா கண்ணம்மா
[03:45.69] கண்ணு ரெண்டும் கன் அம்மா
[03:48.44] கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்மா
