Lrc Player

இன்னும் கொஞ்சம் நேரம்

Swetha Mohan, Vijay Prakash
[05:13.60]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:32.82] இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன

[00:48.31] ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

[00:54.04] இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன

[00:58.94] ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

[01:04.71] இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன

[01:09.70] ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

[01:14.96] ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

[01:15.19] இன்னும் பேச கூட தொடங்கலையே

[01:17.93] நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே

[01:20.48] இபோ என்ன விட்டு போகதே என்ன விட்டு போகதே

[01:25.71] இன்னும் பேச கூட தொடங்கலையே

[01:28.22] நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே

[01:30.94] இபோ மழை போல நீ வந்த கடல் போல நான் இருப்பேன்

[01:39.50] இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன

[01:44.19] ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

[02:03.69] இதுவரைக்கும் தனியாக என் மனச

[02:07.18] அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே

[02:14.18] எதிர்பாரா நேரத்துல இதயத்துல

[02:18.18] வளைய விட்டு வளைய விட்டு வலயவிட்டாய

[02:24.43] நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல

[02:29.73] வந்த உன் கையுல மாட்டிக்குவேன் வலையல போல

[02:35.48] உன் கன்னுகேத்த அழகு வர காத்திருட கொஞ்சம்

[02:40.18] உன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

[02:49.21] இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன

[02:53.44] ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

[02:59.48] இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன

[03:04.43] ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

[03:31.69] கடல் மாதா ஆடையாக உயிரோடு

[03:35.47] உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்

[03:41.69] என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே

[03:45.93] உன்னிடம் சொல்லவே தயங்குதே

[03:52.44] இந்த உப்பு காத்து இனிக்குது

[03:55.22] உன்னையும் என்னையும் இழுக்குது

[03:57.47] உன்ன இழுக்க என்ன இழுக்க

[04:00.44] என் மனசு நேரையுமே

[04:02.96] இந்த மீன் உடம்பு வாசனை

[04:05.69] என்ன நீ தொட்டதும் மணக்குதே

[04:08.19] இந்த இரவெல்லாம் நீ பேசு தலையாட்டி நான் ரசிப்பேன்..

[04:17.19] இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன

[04:21.70] ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

[04:27.43] இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன

[04:32.44] ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

[04:37.45] நீ என் கண்ணு போல இருக்கனும்

[04:40.21] என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்

[04:43.18] அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்

[04:48.73] நீ சொந்தமாக கிடைக்கணும்

[04:50.72] நீ சொன்னதெல்லாம் நடக்கணும்

[04:53.97] நம்ம உலகம் ஊனு இன்று நாம் உருவாகணும்