En Koodavey irum
[00:00.52] ....
[00:35.77] என் கூடவே இரும் ஓ இயேசுவே
[00:42.02] நீரில்லாமல் நான் வாழ முடியாது
[00:48.78] என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
[00:54.77] நீரில்லமால் நான் வாழ முடியாது
[01:01.52] என் கூடவே இரும் ஓ இயேசுவே
[01:07.77] நீரில்லாமல் நான் வாழ முடியாது
[01:14.02] என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
[01:20.52] நீரில்லமால் நான் வாழ முடியாது
[01:27.02] ....
[01:59.52] இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
[02:05.52] உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே
[02:11.79] இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
[02:18.30] உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே
[02:24.29] என் வெளிச்சமும் நீரே என் ஜீவனும் நீரே
[02:30.77] எனக்கெல்லாமே நீங்கதானப்பா
[02:37.27] என் வெளிச்சமும் நீரே என் ஜீவனும் நீரே
[02:43.77] எனக்கெல்லாமே நீங்கதானப்பா
[02:50.02] என் கூடவே இரும் ஓ இயேசுவே
[02:56.27] நீரில்லாமல் நான் வாழ முடியாது
[03:02.77] ....
[03:29.02] கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
[03:35.27] காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே
[03:41.53] கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
[03:48.03] காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே
[03:54.02] என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
[04:00.53] எனக்கெல்லாமே நீங்க தானப்பா
[04:06.79] என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
[04:13.28] எனக்கெல்லாமே நீங்க தானப்பா
[04:19.52] என் கூடவே இரும் ஓ இயேசுவே
[04:26.02] நீரில்லாமல் நான் வாழ முடியாது
[04:32.55] ....
[04:58.55] வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
[05:04.77] சோதனை நேரத்தில் நண்பரானிரே
[05:11.02] வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
[05:17.53] சோதனை நேரத்தில் நண்பரானிரே
[05:23.52] என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
[05:30.02] எனக்கெல்லாமே நீங்க தானப்பா
[05:36.53] என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
[05:43.02] எனக்கெல்லாமே நீங்க தானப்பா
[05:49.27] என் கூடவே இரும் ஓ இயேசுவே
[05:55.79] நீரில்லாமல் நான் வாழ முடியாது
[06:02.28] நீரில்லாமல் நான் வாழ முடியாது
[06:08.52] நீரில்லாமல் நான் வாழ முடியாது
[06:15.52] ....
[00:00.00] ♪
