Uyerin-Uyere
[00:34.17] உயிரின் உயிரே…உயிரின் உயிரே
[00:36.92] நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
[00:40.66] ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
[00:45.65] முழுதும் வேர்கின்றேன்
[01:02.17] நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெறிந்தேன்…
[01:05.65] அணைந்த பின்பும்…அனலின் மேலிருந்தேன்
[01:08.93] காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
[01:15.92] நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்
[01:21.42] மாறிவிட…
[01:23.17] அணைத்து கொண்டாயே…பின்பு ஏனோ சென்றாய்
[01:30.41] உயிரின் உயிரே…உயிரின் உயிரே
[01:33.66] நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
[01:37.15] ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
[01:42.18] முழுதும் வேர்கின்றேன்
[01:46.17] முழுதும் வேர்கின்றேன்
[01:49.66] முழுதும் வேர்கின்றேன்
[02:21.67] சுவாசமின்றி தவிக்கிறேனே
[02:25.16] உனது மூச்சில் பிழைக்கிறேனே
[02:28.65] இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே
[02:36.17] நினைவு எங்கோ நீந்தி செல்ல
[02:39.17] கனவு வந்து கண்ணை கிள்ள
[02:42.66] நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
[02:50.17] காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
[02:53.19] உன்னை அன்றி யாரை தேடும்
[02:56.92] விலகி போகாதே தொலைந்து போவேனே
[03:00.41] நான்…நான்…நான்
[03:04.17] உயிரின் உயிரே…உயிரின் உயிரே
[03:07.40] நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
[03:11.17] ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
[03:16.17] முழுதும் வேர்கின்றேன்
[03:41.68] இரவின் போர்வை என்னை சூழ்ந்து…
[03:44.67] மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
[03:48.42] விடியலை தேடினேன்
[03:51.92] உன்னிடம் வா பெண்ணே
[03:55.65] பாதமெங்கும் சாவின் ரணங்கள்
[03:58.90] நரகமாகும் காதல் கணங்கள்
[04:02.42] ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே
[04:09.41] தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
[04:13.16] தவணை முறையில் மரணம் நிகழும்
[04:16.65] அருகில் வாராயோ விரல்கள் தாராயோ
[04:20.17] நீ
[04:20.92] நீ
[04:21.93] நீ
[04:24.17] உயிரின் உயிரே…உயிரின் உயிரே
[04:27.42] நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
[04:30.65] ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
[04:36.17] முழுதும் வேர்கின்றேன்
[04:38.40] நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெறிந்தேன்…
[04:41.66] அணைந்த பின்பும்…அனலின் மேலிருந்தேன்
[04:44.91] காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
[04:52.17] நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்
[04:57.40] மாறிவிட…
[04:59.42] அணைத்து கொண்டாயே…
[05:01.67] பின்பு ஏனோ சென்றாய்
[05:03.92] ஏனோ சென்றாய்
