Lrc Player

Swamiye Saranam Ayyappa Saranam

Unknown artist
[05:52.10]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:40.84] ஸ்வாமியே சரணம்

[00:42.84] ஸ்வாமியே சரணம்

[00:44.59] ஐயப்பா சரணம்

[00:46.60] ஐயப்பா சரணம்

[00:48.60] ஸ்வாமியே சரணம்

[00:50.60] ஸ்வாமியே சரணம்

[00:52.59] ஐயப்பா சரணம்

[00:54.35] ஐயப்பா சரணம்

[00:56.34] ஸ்ரீ தர்ம சாஸ்தாவே சரணம்......

[01:00.35] சரணங்களே என் பல்லவி

[01:04.34] சரணங்களே என் பல்லவி

[01:08.09] நாதா உன் புகழ் பாடும் கீதாஞ்சலி

[01:12.10] சரணம் ஸ்வாமி , சரணம் ஸ்வாமி, சரணம் ஸ்வாமி , சரணம் ஸ்வாமி

[01:20.10] ஸ்வாமியே சரணம்

[01:22.10] ஸ்வாமியே சரணம்

[01:24.60] ஐயப்பா சரணம்

[01:26.10] ஐயப்பா சரணம்

[01:28.10] ஸ்வாமியே சரணம்

[01:30.09] ஸ்வாமியே சரணம்

[01:32.10] ஐயப்பா சரணம்

[01:33.84] ஐயப்பா சரணம்

[02:08.09] பாற்கடலில் அமுதம் தந்த அன்னை மோஹினி

[02:15.10] பம்பை கரை அமுதமாக தந்ததுன்னையே

[02:23.35] பாற்கடலில் அமுதம் தந்த அன்னை மோஹினி

[02:30.35] பம்பை கரை அமுதமாக தந்ததுன்னையே

[02:38.09] தெய்வலோகத்தை காத்த ஸ்வாமியே பூமி காத்திடுவாய்

[02:45.85] தெய்வலோகத்தை காத்த ஸ்வாமியே பூமி காத்திடுவாய்

[02:52.85] மண்ணில் பாவம் நீக்கி தெய்வ தன்மை மீண்டும் சேத்திடுவாய்

[03:01.09] சரணம் ஸ்வாமி , சரணம் ஸ்வாமி, சரணம் ஸ்வாமி, சரணம் ஸ்வாமி

[03:08.85] ஸ்வாமியே சரணம்

[03:11.10] ஸ்வாமியே சரணம்

[03:12.85] ஐயப்பா சரணம்

[03:14.85] ஐயப்பா சரணம்

[03:16.85] ஸ்வாமியே சரணம்

[03:18.85] ஸ்வாமியே சரணம்

[03:20.84] ஐயப்பா சரணம்

[03:22.85] ஐயப்பா சரணம்

[03:52.35] பந்தலத்து மன்னனாய் நீ ஆளவில்லையே

[03:59.85] பக்தர்களின் நெஞ்சில் என்றும் வாழ்பவன் நீயே

[04:07.85] பந்தலத்து மன்னனாய் நீ ஆளவில்லையே

[04:15.36] பக்தர்களின் நெஞ்சில் என்றும் வாழ்பவன் நீயே

[04:21.85] காட்டில் வாழ்கின்ற உன்னை நாடியே கூட்டம் வந்திடுமே

[04:30.10] காட்டில் வாழ்கின்ற உன்னை நாடியே கூட்டம் வந்திடுமே

[04:37.09] உன்னை தேடி வருபோர் வீடு தேடியே செல்வம் வந்திடுமே

[04:45.09] சரணம் ஸ்வாமி , சரணம் ஸ்வாமி, சரணம் ஸ்வாமி, சரணம் ஸ்வாமி

[04:53.59] ஸ்வாமியே சரணம்

[04:55.35] ஸ்வாமியே சரணம்

[04:57.34] ஐயப்பா சரணம்

[04:59.35] ஐயப்பா சரணம்

[05:01.35] ஸ்வாமியே சரணம்

[05:03.35] ஸ்வாமியே சரணம்

[05:05.34] ஐயப்பா சரணம்

[05:07.09] ஐயப்பா சரணம்

[05:09.60] ஸ்ரீ தர்ம சாஸ்தாவே சரணம்......

[05:13.34] சரணங்களே என் பல்லவி

[05:17.10] சரணங்களே என் பல்லவி

[05:20.85] நாதா உன் புகழ் பாடும் கீதாஞ்சலி

[05:25.10] சரணம் ஸ்வாமி , சரணம் ஸ்வாமி, சரணம் ஸ்வாமி , சரணம் ஸ்வாமி

[05:33.35] ஸ்வாமியே சரணம்

[05:35.10] ஸ்வாமியே சரணம்

[05:36.85] ஐயப்பா சரணம்

[05:38.85] ஐயப்பா சரணம்

[05:40.85] ஸ்வாமியே சரணம்

[05:42.84] ஸ்வாமியே சரணம்

[05:44.59] ஐயப்பா சரணம்

[05:46.85] ஐயப்பா சரணம்