Lrc Player

Azhage

Hip Hop Tamizha
[03:38.20]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.65] அந்த சாலை ஓரம்

[00:16.85] ஒரு மாலை நேரம்

[00:18.87] மங்கும் இரவின் ஒளியினிலே

[00:25.10] நீயும் நானும்

[00:26.86] இருகைகள் கோர்த்து

[00:27.61] பெண்ணே நடந்து போகையிலே

[00:30.60] என்னை தள்ளிவிட்டு நீ நடந்தால்

[00:33.35] என் நெஞ்சில் இனம் புரியாத பயம்

[00:37.36] எந்தன் கைகளை பிடித்துக்கொண்டால்

[00:41.85] அடி என்னுள் தோன்றும் கோடி சுகம்

[00:47.35] உந்தன் மடியினிலே

[00:48.37] ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி

[00:56.14] உந்தன் மிதியடியாய்

[00:58.10] இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி

[01:00.11] அழகே... அழகே...

[01:03.11] நீ அசைந்தால் அசையும் உலகே

[01:06.60] அமுதே... அமுதே...

[01:08.88] உந்தன் இதழ்கள் தான் என் உணவே

[01:14.86] அழகே... அழகே...

[01:18.60] நீ அசைந்தால் அசையும் உலகே

[01:22.11] அமுதே... அமுதே...

[01:25.85] உந்தன் இதழ்கள் தான் என் உணவே

[01:29.63] பொன்மலைச் சாரலில்

[01:31.34] மல்லிகைப் பூவென

[01:33.35] மின்னிடும் தாரகை நீ வரவே

[01:37.34] கைகளைக் கூப்பியே

[01:39.10] முத்தங்கள் சேர்த்திட

[01:41.11] கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்

[01:50.35] தேய் பிறையாய் தேய் பிறையாய்

[02:02.86] என்னை தேய்த்து போகாதே

[02:04.35] நான் தேய்ந்துப் போனாலும்

[02:05.38] என் காதல் பௌர்ணமி ஆகிடுமே

[02:08.85] காதலிலே காதலிலே

[02:10.10] தோல்விகள் கிடையாதே

[02:11.37] நான் தோற்றே போனாலும்

[02:12.37] எந்தன் காதல் தோர்க்காதே

[02:15.12] உந்தன் மடியினிலே

[02:18.12] ஒரு நூறு ஆண்டு வாழ வேண்டுமடி

[02:22.36] உந்தன் மிதி அடியாய்

[02:26.09] இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி

[02:29.86] அழகே... அழகே...

[02:33.10] நீ அசைந்தால் அசையும் உலகே

[02:37.12] அமுதே... அமுதே...

[02:40.87] உந்தன் இதழ்கள் தான் என் உணவே

[02:44.60] அழகே... அழகே...

[02:48.34] நீ அசைந்தால் அசையும் உலகே

[02:51.83] அமுதே... அமுதே...

[02:55.86] உந்தன் இதழ்கள் தான் என் உணவே

[02:59.37] பொன்மலைச் சாரலில்

[03:01.36] மல்லிகைப் பூவென

[03:03.36] மின்னிடும் தாரகை நீ வரவே

[03:05.35] கைகளைக் கூப்பியே

[03:09.11] முத்தங்கள் சேர்த்திட

[03:11.10] கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்