Azhagee
[00:02.41] அந்த சாலை ஓரம்
[00:16.66] ஒரு மாலை நேரம்
[00:18.69] மங்கும் இரவின் ஒளியினிலே
[00:22.94] நீயும் நானும்
[00:24.66] இருகைகள் கோர்த்து
[00:26.43] பெண்ணே நடந்து போகையிலே
[00:30.16] என்னை தள்ளிவிட்டு நீ நடந்தால்
[00:33.18] என் நெஞ்சில் இனம் புரியாத பயம்
[00:37.40] எந்தன் கைகளை பிடித்துக்கொண்டால்
[00:40.67] அடி என்னுள் தோன்றும் கோடி சுகம்
[00:44.66] உந்தன் மடியினிலே
[00:47.17] ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி
[00:52.42] உந்தன் மிதியடியாய்
[00:56.18] இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி
[00:59.94] அழகே... அழகே...
[01:03.41] நீ அசைந்தால் அசையும் உலகே
[01:06.94] அமுதே... அமுதே...
[01:10.93] உந்தன் இதழ்கள் தான் என் உணவே
[01:14.67] அழகே... அழகே...
[01:18.41] நீ அசைந்தால் அசையும் உலகே
[01:21.93] அமுதே... அமுதே...
[01:26.29] உந்தன் இதழ்கள் தான் என் உணவே
[01:29.67] பொன்மலைச் சாரலில்
[01:31.43] மல்லிகைப் பூவென
[01:36.91] மின்னிடும் தாரகை நீ வரவே
[01:37.91] கைகளைக் கூப்பியே
[01:39.17] முத்தங்கள் சேர்த்திட
[01:40.91] கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்
[01:44.64] தேய் பிறையாய் தேய் பிறையாய்
[02:01.14] என்னை தேய்த்து போகாதே
[02:02.91] நான் தேய்ந்துப் போனாலும்
[02:04.92] என் காதல் பௌர்ணமி ஆகிடுமே
[02:06.92] காதலிலே காதலிலே
[02:08.95] தோல்விகள் கிடையாதே
[02:10.67] நான் தோற்றே போனாலும்
[02:12.90] எந்தன் காதல் தோர்க்காதே
[02:14.42] உந்தன் மடியினிலே
[02:18.15] ஒரு நூறு ஆண்டு வாழ வேண்டுமடி
[02:22.66] உந்தன் மிதி அடியாய்
[02:27.94] இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி
[02:29.66] அழகே... அழகே...
[02:33.67] நீ அசைந்தால் அசையும் உலகே
[02:36.99] அமுதே... அமுதே...
[02:40.67] உந்தன் இதழ்கள் தான் என் உணவே
[02:44.90] அழகே... அழகே...
[02:48.17] நீ அசைந்தால் அசையும் உலகே
[02:51.91] அமுதே... அமுதே...
[02:55.91] உந்தன் இதழ்கள் தான் என் உணவே
[02:59.66] பொன்மலைச் சாரலில்
[03:01.42] மல்லிகைப் பூவென
[03:03.16] மின்னிடும் தாரகை நீ வரவே
[03:07.17] கைகளைக் கூப்பியே
[03:09.41] முத்தங்கள் சேர்த்திட
[03:10.91] கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்
