Lrc Player

Marappathilai nenje

Leon James
[03:29.08]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.20] பாடகர் : சுதர்சன் அசோக்

[00:18.99] இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

[00:30.21] ஆண் : மொழியில்லை மொழியாய்

[00:33.21] உன் பேர் சொல்லாமல்

[00:36.46] விழியில்லை விழியாய்

[00:38.47] உன் முகம் பார்க்காமல்

[00:41.22] ஆண் : உயிரினில் உனையே

[00:43.20] நான் புதைத்தே நின்றேன்

[00:46.45] புரிந்திடும் முன்னே

[00:49.97] உனை பிரிந்தேன் அன்பே…ஏ…..

[00:51.72] ஆண் : தினமும் கனவில்

[00:52.97] உனை தொலைவில் காண்கிறேன்

[00:54.20] அதனால் இரவை

[00:58.95] நான் நீள கேட்கிறேன்

[01:01.95] ஆண் : எழுத்து பிழையால்

[01:04.48] என் கவிதை ஆனதே

[01:06.96] எனக்கே எதிரி

[01:09.20] என் இதயம் ஆனதே

[01:15.20] ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே

[01:18.71] ஓ நெஞ்சே நெஞ்சே

[01:21.45] ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

[01:25.45] ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே

[01:27.47] ஓ நெஞ்சே நெஞ்சே

[01:32.20] ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

[01:36.71] ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ

[01:39.45] ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ

[01:42.21] ஹோ ஓ ஹோ ஓ ஓ

[01:45.96] ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ

[01:57.96] ஆண் : மொழியில்லை மொழியாய்

[02:00.45] உன் பேர் சொல்லாமல்

[02:03.46] விழியில்லை விழியாய்

[02:05.97] உன் முகம் பார்க்காமல்

[02:08.97] ஆண் : உயிரினில் உனையே

[02:11.21] நான் புதைத்தே நின்றேன்

[02:13.96] புரிந்திடும் முன்னே

[02:16.20] உனை பிரிந்தேன் அன்பே

[02:19.22] ஆண் : தினமும் கனவில்

[02:21.20] உனை தொலைவில் காண்கிறேன்

[02:24.21] அதனால் இரவை

[02:26.70] நான் நீள கேட்கிறேன்

[02:29.21] ஆண் : எழுத்து பிழையால்

[02:31.95] என் கவிதை ஆனதே

[02:34.71] எனக்கே எதிரி

[02:36.72] என் இதயம் ஆனதே

[02:40.45] ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே

[02:43.70] ஓ நெஞ்சே நெஞ்சே

[02:46.71] ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

[02:50.72] ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே

[02:53.98] ஓ நெஞ்சே நெஞ்சே

[02:56.95] ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

[03:02.45] ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ

[03:05.45] ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ

[03:12.71] ஹோ ஓ ஹோ ஓ ஓ

[03:15.21] ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ