Poovukkul
[00:05.61] பாடகி : சுஜாதா மோகன்
[00:06.62] பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்
[00:07.36] இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்
[01:01.85] பூவுக்குள்
[01:02.60] ஒளிந்திருக்கும்
[01:03.60] கனிக்கூட்டம் அதிசயம்
[01:05.36] வண்ணத்துப்
[01:06.36] பூச்சி உடம்பில்
[01:07.40] ஓவியங்கள் அதிசயம்
[01:09.85] துளைசெல்லும்
[01:11.35] காற்று மெல்லிசையாதல்
[01:13.36] அதிசயம்
[01:14.61] குருநாதர் இல்லாத
[01:16.60] குயில் பாட்டு அதிசயம்
[01:19.37] அதிசயமே அசந்து
[01:21.35] போகும் நீ எந்தன் அதிசயம்
[01:23.60] கல்தோன்றி மண்தோன்றிக்
[01:25.86] கடல்தோன்றும் முன்னாலே
[01:28.60] உண்டான காதல் அதிசயம்
[01:31.85] ஓ ஹோ
[01:33.35] பதினாறு வயதான
[01:35.11] பருவத்தில் எல்லோர்க்கும்
[01:37.36] படர்கின்ற காதல் அதிசயம்
[01:41.36] ஓ ஹோ
[01:42.86] பூவுக்குள்
[01:44.10] ஒளிந்திருக்கும்
[01:44.61] கனிக்கூட்டம் அதிசயம்
[01:47.10] வண்ணத்துப்
[01:47.87] பூச்சி உடம்பில்
[01:49.11] ஓவியங்கள் அதிசயம்
[01:51.38] துளைசெல்லும்
[01:52.87] காற்று மெல்லிசையாதல்
[01:54.86] அதிசயம்
[01:56.36] குருநாதர் இல்லாத
[01:58.10] குயில் பாட்டு அதிசயம்
[02:01.12] அதிசயமே அசந்து
[02:02.86] போகும் நீ எந்தன் அதிசயம்
[03:00.61] ஒரு வாசமில்லாக்
[03:02.11] கிளையின் மேல் நறுவாசமுள்ள
[03:04.37] பூவை பாா் பூவாசம் அதிசயமே
[03:09.86] அலைக்கடல் தந்த மேகத்தில் சிறு
[03:12.36] துளிக்கூட உப்பில்லை மழை நீரும்
[03:15.87] அதிசயமே
[03:19.13] மின்சாரம் இல்லாமல்
[03:21.61] மிதக்கின்ற தீபம்போல் மேனி
[03:24.11] கொண்ட மின்மினிகள் அதிசயமே
[03:28.38] உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
[03:32.88] உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
[03:37.36] நினைத்தால் நினைத்தால் அதிசயமே
[03:42.11] கல்தோன்றி மண்தோன்றிக்
[03:44.36] கடல்தோன்றும் முன்னாலே
[03:46.63] உண்டான காதல் அதிசயம்
[03:50.11] ஓ ஹோ
[03:51.61] பதினாறு வயதான
[03:53.60] பருவத்தில் எல்லோர்க்கும்
[03:55.85] படர்கின்ற காதல் அதிசயம்
[03:59.37] ஓ ஹோ
[04:01.10] பூவுக்குள்
[04:02.36] ஒளிந்திருக்கும்
[04:03.12] கனிக்கூட்டம் அதிசயம்
[04:05.61] வண்ணத்துப்
[04:06.36] பூச்சி உடம்பில்
[04:07.64] ஓவியங்கள் அதிசயம்
[04:10.10] துளைசெல்லும்
[04:11.35] காற்று மெல்லிசையாதல்
[04:13.85] அதிசயம்
[04:15.14] குருநாதர் இல்லாத
[04:16.85] குயில் பாட்டு அதிசயம்
[04:19.61] அதிசயமே அசந்து
[04:21.11] போகும் நீ எந்தன் அதிசயம்
[05:05.60] பெண்பால் கொண்ட
[05:07.62] சிறுதீவு இரு கால்கொண்டு
[05:09.60] நடமாடும் நீதான் என் அதிசயமே
[05:14.10] உலகில் ஏழல்ல அதிசயங்கள்
[05:16.61] வாய்பேசும் பூவே நீ எட்டாவது
[05:20.86] அதிசயமே வான் மிதக்கும் உன்
[05:25.36] கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள்
[05:27.86] பால் குடிக்கும் மதரங்கள் அதிசயமே
[05:32.85] நங்கைகொண்ட
[05:34.35] விரல்கள் அதிசயமே நகம்
[05:38.35] என்ற கிரீடம் அதிசயமே
[05:42.13] அசையும் வளைவுகள் அதிசயமே
[05:47.63] கல்தோன்றி மண்தோன்றிக்
[05:49.35] கடல்தோன்றும் முன்னாலே
[05:51.10] உண்டான காதல் அதிசயம்
[05:54.35] ஓ ஹோ
[05:56.13] பதினாறு வயதான
[05:58.36] பருவத்தில் எல்லோர்க்கும்
[06:00.35] படர்கின்ற காதல் அதிசயம்
[06:05.38] பூவுக்குள்
[06:06.86] ஒளிந்திருக்கும்
[06:07.88] கனிக்கூட்டம்
[06:08.87] அதிசயம்
[06:10.60] வண்ணத்துப்
[06:11.35] பூச்சி உடம்பில்
[06:12.36] ஓவியங்கள்
[06:13.60] அதிசயம்
[06:15.10] துளைசெல்லும்
[06:16.62] காற்று மெல்லிசையாதல்
[06:18.11] அதிசயம்
[06:19.61] குருநாதர் இல்லாத
[06:20.87] குயில் பாட்டு
[06:22.87] அதிசயம்
[06:24.60] அதிசயமே அசந்து
[06:27.60] போகும் நீ எந்தன் அதிசயம்
