Lrc Player

Thamizhanda naan oru thamizhanda

Unknown artist
[05:08.51]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.53] தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா

[00:04.02] எனக்கு பலம் என் ரசிகன்டா

[00:05.80] கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா

[00:08.80] என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா

[00:18.03] தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா

[00:20.79] எனக்கு பலம் என் ரசிகன்டா

[00:23.77] கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா

[00:26.52] என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா

[00:29.79] தடைபல வென்றவன்டா தலைகனம் விட்டவன்டா

[00:33.04] தடைபல வென்றவன்டா தலைகனம் விட்டவன்டா

[00:38.79] தப்புதண்டா எப்பவுமே பண்ணாதவன்டா

[00:41.77] முக்குலமும் எக்குலமும்

[00:43.29] தெற்குதிசை மக்கள் எல்லாம்

[00:44.79] எப்போதும் என்னோடு தான்

[00:48.04] கூட்டம் கூட்டம் கூட்டம்

[00:50.54] இது தமிழுக்கு வருகிற கூட்டம்

[00:53.78] ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்

[00:56.52] சிலம்பரசனின் சிலம்பாட்டம்

[00:59.52] ஏ கூட்டம் கூட்டம் கூட்டம்

[01:02.52] இது தமிழுக்கு வருகிற கூட்டம்

[01:05.54] ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்

[01:08.29] சிலம்பரசனின் சிலம்பாட்டம்

[01:12.03] தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா

[01:14.79] எனக்கு பலம் என் ரசிகன்டா

[01:17.80] கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா

[01:20.80] என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா

[01:53.77] கிழக்கும் மேற்கும்

[01:55.29] பிரியும் கம்பப் பிடிச்சா

[01:56.52] வானும் மண்ணும் அதிரும் வீசி அடிச்சா

[02:00.04] விரலை சூப்பும் வயசில் புக்கைப்படிச்சேன்

[02:02.79] விவரம் தெரிஞ்ச பிறகு சொல்லி அடிச்சேன்

[02:05.78] நான் வம்புதும்பு

[02:06.79] சண்டைக்கெல்லாம் வர மாட்டேன்டா

[02:08.52] நீ வாய்க் கொழுப்பால் சவால்

[02:10.29] விட்டா விட மாட்டேன்டா

[02:11.54] அட சும்மா இருக்கும் சங்க இங்க ஊதாதீங்க

[02:14.54] இத ஊதிப்புட்டா தூள் பறக்கும் மோதாதீங்க

[02:17.79] கோடை வெயிலா கோபம் இருக்கும்

[02:20.79] வாகைக்குள்ள வாஞ்சி இருக்கும்

[02:23.78] ரெண்டும் உண்டு இங்கேதான்

[03:33.03] உறவு முறையே எனக்கு

[03:35.78] ஊரை நம்பித்தான்

[03:37.27] உலகத் தமிழன் எனக்கு

[03:38.79] அண்ணன் தம்பிதான்

[03:40.29] தகப்பன் இதைதான் எனக்கு

[03:41.77] சொல்லிக்கொடுத்தான்

[03:43.52] தனக்கு தெரிஞ்ச தமிழை அள்ளிக்கொடுத்தான்

[03:46.29] என்னை பெத்தவுங்க குற்றம்குறை சொன்னதில்ல

[03:48.79] அவங்க போட்டுவச்ச கோட்டைத்

[03:50.28] தாண்டி நின்னதில்ல

[03:52.02] நான் மத்தவங்க மதிக்கும்படி வாழும் பிள்ளை

[03:54.79] இந்த மண்ணுக்குள்ள வானத்த நான் விட்டதில்ல

[03:58.29] தமிழா தமிழா தலைய நிமிரு

[04:01.29] தமிழன் இவன் தான் ஏறும் திமிரு

[04:04.29] மண்ணின் மைந்தன் நாமதான்...

[04:07.54] கூட்டம் கூட்டம் கூட்டம்

[04:10.02] இது நம்ம தமிழ் அரசனின் கூட்டம்

[04:13.29] ஆட்டம் ஆட்டம் ஆட்டம்

[04:16.04] சிலம்பரசனின் சிலம்பாட்டம்

[04:19.54] கூட்டம் கூட்டம் கூட்டம்

[04:22.29] இது நம்ம தமிழ் அரசனின் கூட்டம்

[04:25.03] ஆட்டம் ஆட்டம் ஆட்டம்

[04:27.78] சிலம்பரசனின் சிலம்பாட்டம்

[04:31.29] தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா

[04:34.27] எனக்கு பலம் என் ரசிகன்டா

[04:37.29] கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா

[04:40.54] என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா

[04:43.53] தடைபல வென்றவன்டா தலைகனம் விட்டவன்டா

[04:49.27] தடைபல வென்றவன்டா தலைகனம் விட்டவன்டா

[04:52.29] தப்புதண்டா எப்பவுமே பண்ணாதவன்டா

[04:55.54] முக்குலமும் எக்குலமும்

[04:57.30] தெற்குதிசை மக்கள் எல்லாம்

[04:58.54] எப்போதும் என்னோடு தான்