Lrc Player

Mannurunda

Unknown artist
[03:48.02]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.10] மண்ணு உருண்ட மேல

[00:06.85] மண்ணு உருண்ட மேல

[00:09.36] மனுச பய ஆட்டம் பாரு

[00:11.11] அஹ் அஹ் ஆட்டம் பாரு

[00:12.86] யெஹ் யெஹ் ஆட்டம் பாரு ஆட்டம் பாரு

[00:16.86] ஆட்டம் பாரு ஆட்டம் பாரு

[00:17.61] ஆட்டம் ஆட்டம் ஆட்டம்

[00:19.36] மண்ணு உருண்ட மேல

[00:20.60] இங்க மனுச பய ஆட்டம் பாரு

[00:22.85] கண்ணு ரெண்ட மூடி புட்டா

[00:24.34] வீதியில போகும் தேரு

[00:26.34] அண்டாவுல கொண்டு வந்து

[00:27.86] சாரயத்த ஊத்து

[00:29.84] அய்யாவோட ஊர்வலத்துல

[00:31.60] ஆடுங்கட கூத்து

[00:33.36] ஏழை பணக்காரன் இங்க

[00:35.11] எல்லாம் ஒன்னு பங்கு

[00:36.85] கடைசில மனுஷனுக்கு

[00:38.59] ஊதுவாய்ங்க சங்கு

[00:40.59] ஏழை பணக்காரன் இங்க

[00:42.34] எல்லாம் ஒன்னு பங்கு

[00:44.09] கடைசில மனுஷனுக்கு

[00:45.86] ஊதுவாய்ங்க சங்கு

[00:47.59] டனக்கு டக்கான் டக்கான் டக்கான்

[00:49.62] டனக்கு டக்கான் டக்கான் டா

[00:51.36] டனக்கு டக்கான் டக்கான் டக்கான்

[00:53.11] டனக்கு டக்கான் டக்கான் டா

[00:54.85] டனக்கு டக்கான் டக்கான் டக்கான்

[00:56.60] டனக்கு டக்கான் டக்கான் டா

[00:58.34] டனக்கு டக்கான் டக்கான் டக்கான்

[01:00.36] டனக்கு டக்கான் டக்கான் டா

[01:16.35] நெத்தி காசு ஒத்த ரூவா

[01:18.34] கூட வரும் சொத்து

[01:19.61] ஏய் ஒத்த ரூவா

[01:21.09] ஒத்த ரூவா ஏய் ஏய்

[01:23.36] ஒத்த ரூவா ஒத்த ரூவா

[01:25.11] ஒத்த ரூவா ஒத்த ரூவா

[01:26.61] ஒத்த ஒத்த ஒத்த

[01:29.11] நெத்தி காசு ஒத்த ரூவா

[01:30.60] கூட வரும் சொத்து தானே

[01:32.60] செத்தவரும் சேர்ந்து ஆட

[01:34.09] வாங்கி போட்டு குத்துவோமே

[01:36.09] சாராயம் குடிச்சவங்க

[01:37.84] வேட்டி அவுழுந்து விழுமே

[01:39.84] குடம் உடைக்கும் இடம் வரைக்கும்

[01:41.36] பொம்பளைங்க அழுமே

[01:43.36] ஆயிரம் பேரு இருந்தாலும்

[01:45.11] கூட யாரும் வரலடா

[01:46.86] அடுக்கு மாடி வீடு இருந்தும்

[01:48.60] ஆறடிதான் மெய்யடா

[01:50.35] ஆயிரம் பேரு இருந்தாலும்

[01:52.35] கூட யாரும் வரலடா

[01:53.84] அடுக்கு மாடி வீடு இருந்தும்

[01:55.61] ஆறடிதான் மெய்யடா

[01:57.61] டமுக்கு டப்பான் டப்பான் டப்பான்

[01:59.11] டமுக்கு டப்பான் டப்பான் டா

[02:01.11] டமுக்கு டப்பான் டப்பான் டப்பான்

[02:03.11] டமுக்கு டப்பான் டப்பான் டா

[02:13.09] கீழ் சாதி உடம்புக்குள்ள

[02:17.86] கீழ் சாதி உடம்புக்குள்ள

[02:20.86] ஓடுறது சாக்கடையா

[02:24.35] அய்யா ஓடுறது சாக்கடையா

[02:27.84] அந்த மேல் சாதி காரனுக்கு

[02:35.09] அந்த மேல் சாதி காரனுக்கு

[02:38.11] ரெண்டு கொம்பு இருந்தா

[02:40.11] கொம்பு இருந்தா ஏய் ஏய்

[02:42.10] கொம்பு இருந்தா கொம்பு இருந்தா

[02:44.34] கொம்பு கொம்பு கொம்பு கொம்பு

[02:45.61] கொம்பு கொம்பு கொம்பே

[02:47.61] கீழ் சாதி உடம்புக்குள்ள

[02:49.09] ஓடுறது சாக்கடையா

[02:50.86] அந்த மேல் சாதி காரனுக்கு

[02:52.61] கொம்பு இருந்தா காட்டுங்கையா

[02:54.61] உழைக்குற கூட்டம் எல்லாம்

[02:56.11] கீழ் சாதி மனுஷன்கலாம்

[02:58.10] உக்காந்து திங்கறவன்ல்லாம்

[03:00.85] மேல் சாதி வம்சங்கலாம்

[03:01.61] என்னங்கடா நாடு

[03:03.09] அட சாதிய தூக்கி போடு

[03:05.09] அட என்னங்கடா நாடு

[03:06.59] அட சாதிய பொதைச்சு மூடு

[03:08.61] என்னங்கடா நாடு

[03:10.37] அட சாதிய தூக்கி போடு

[03:12.36] அட என்னங்கடா நாடு

[03:14.11] அட சாதிய பொதைச்சு மூடு

[03:15.85] டனக்கு டக்கான் டக்கான் டக்கான்

[03:17.85] டனக்கு டக்கான் டக்கான் டா

[03:19.61] டனக்கு டக்கான் டக்கான் டக்கான்

[03:21.36] டனக்கு டக்கான் டக்கான் டா

[03:23.36] டனக்கு டக்கான் டக்கான் டக்கான்

[03:25.09] டனக்கு டக்கான் டக்கான் டா

[03:26.84] டனக்கு டக்கான் டக்கான் டக்கான்

[03:28.58] டனக்கு டக்கான் டக்கான் டா