Lrc Player

En Chella Peru apple

Unknown artist
[04:29.90]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:35.75] என் செல்லப்பேரு ஆப்பிள்

[00:38.00] நீ சைசா கடிச்சுக்கோ

[00:40.49] என் சொந்த ஊரு ஊட்டி

[00:42.49] என்ன ஸ்வெட்டெர் போட்டுக்கோ

[00:44.73] என் செல்லப்பேரு ஆப்பிள்

[00:47.26] நீ சைசா கடிச்சுக்கோ

[00:49.50] என் சொந்த ஊரு ஊட்டி

[00:51.50] என்ன ஸ்வெட்டெர் போட்டுக்கோ

[00:53.74] புது டாவின்சி கோடுடா

[00:56.25] இது சர்ச்சையான மேடுடா

[00:58.50] நீ ரைட் சொல்லி ராங் ரூட்டில் போடா

[01:04.75] ஹே ரோசி அம் ஐ சக்சீட்

[01:05.00] எதர்க்கும் டோன்ட் கேர் பாலிசி

[01:09.50] என் ராசி சிம்ம ராசி

[01:11.50] நான் ஒரு காதல் சன்யாசி

[01:23.99] என் செல்லப்பேரு ஆப்பிள்

[01:25.50] நீ சைசா கடிச்சுக்கோ

[01:28.00] என் சொந்த ஊரு ஊட்டி

[01:30.25] என்ன ஸ்வெட்டெர் போட்டுக்கோ

[02:08.49] பேர் கேக்குரான் கேட்டுட்டு பாக்குரானே

[02:13.24] அத பாக்குரான் பாத்துட்டு போறானே

[02:17.75] கை தேய்க்குரான் தேச்சுட்டு தாக்குரானே

[02:22.25] கண் தாக்குரான் தாக்கிட்டு ஆ அஆ தொட்டானே

[02:26.99] இங்கிலாந்தில் பெண்களும்

[02:29.23] இண்டியாவில் ஆண்களும்

[02:31.25] அட ஆசைக்கு அடங்காத ஆட்கள்

[02:37.75] ஓ மேரா புல் புல் தாரா

[02:40.00] என் முன் ஆடும் எல்லோரா

[02:42.25] ஆவாரா ஆடபோறா

[02:44.49] ஆசை நூறா ஐனூறா

[03:37.25] பிப்டீனிலே என் மேலே கேமராக்கள்

[03:41.51] சிக்ச்டீனிலே என் உள்ள லவ் சீன்கள்

[03:46.00] செவென்டீனிலே என் கையில் ஷாருக் கான்கள்

[03:50.50] எய்டீனிலே என் நெஞ்சில் ஜிலு ஜிலு ஜிலு ஹார்மோன்கள்

[03:55.24] உஷ்னமான உதடுபார்

[03:57.48] ஒரு தெர்மாமீட்டர் வெச்சு பார்

[04:00.25] அது சூடாகி தூள் ஆகி போகும்

[04:06.01] ஜா ஜாவோ ரூக்கு ஜாவோ

[04:08.25] நீதான் மாடெர்ன் ஹைகுவோ

[04:10.75] கொ கொ கொ ஆசை கொ கொ

[04:12.73] உன்னை தொட்டால் அப்பக்கொ

[04:15.23] ஜா ஜாவோ ரூக்கு ஜாவோ

[04:17.48] நீதான் மாடெர்ன் ஹைகுவோ

[04:19.76] ஆள் தோட்ட பூபதிடா

[04:22.01] எதர்க்கும் ரெடியா இருப்பேண்டா