Kannukilla nikira en kadhaliyae
[00:12.02] கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
[00:15.00] உண்ண விட்டா யார் துணையே
[00:18.25] கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்
[00:21.00] உன் நினைவுகள் போகலயே
[00:24.02] நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு
[00:27.00] உன் பேர் சொல்லுதடி
[00:30.02] என்ன விட்டு போக நீ நெனச்சா
[00:33.02] உசுறே போகுதடி
[00:36.02] கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
[00:39.02] உண்ண விட்டா யார் துணையே
[00:42.27] கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்
[00:45.01] உன் நினைவுகள் போகலயே
[00:47.76] ♪
[00:48.52] அடி மானே தேனே பொன்மானே
[00:49.51] என் காதலி என்றும் நீதானே
[00:50.77] என்ன பாத்து ஏன் டி சிரிக்குற
[00:52.52] உள்ள ஏதோ வெச்சு மறைக்கர
[00:54.00] ♪
[00:54.77] உன் மேல காதல் குறையவில்ல
[00:55.75] இது ஏன் டி உனக்கு புரியவில்ல
[00:57.25] காதல் என்றால் சாபமா
[00:58.52] உண்ண காதலிச்ச நா பாவமா
[00:59.75] நான் தனிமையில் பேசுறன்
[01:01.50] தனிமையில் சிரிக்கரன்
[01:01.78] தனிமையில் அழுகரன்
[01:02.52] காரணம் என்ன தெரியவில்ல
[01:03.78] உன் நினைவுகள் என்ன விட்டு போகவில்ல
[01:05.50] ஓர கண்ணால என்ன பாக்கயில
[01:07.27] உள்ள ஏதோ ஆகுது எனக்குள்ள
[01:09.00] உண்ண மாறாக என்னால முடியவில்ல
[01:10.27] நீ இல்லாத வாழ்க்க தேவையில்ல
[01:12.02] என் காதலிய எனக்கு ரொம்ப புடிக்கும்
[01:14.77] அவ பேசுன குழந்தய போல் இருக்கும்
[01:18.03] என்ன புடிக்காத மாதிரிதான் அது நடிக்கும்
[01:19.76] கண்ணு மட்டும் காட்டிக்குடுக்கும்
[01:23.52] உன் அழக பத்தி சொல்ல வார்த்தை என்கிட்ட இல்ல
[01:26.76] என்ன மறந்துட்டு சாரி சொல்லி போறியே புள்ள
[01:29.77] சிரிச்சு பேசி பலகி என்ன ஏமாத்திட்ட
[01:32.50] என்ன கொஞ்ச கொஞ்சமா நம்ப வெச்சி ஏன் ட பிரிஞ்சுட்ட
[01:35.77] தப்பு செஞ்சா தயவுசெய்து மன்னிச்சுறு டி
[01:39.00] அதுக்காக பேசாம போகாத டி
[01:41.77] நான் வாழ்ந்தாலும் செத்தாலும் உன்கூட தான்
[01:44.78] எங்க பாத்தாலும் உன் முகம் தான்
[01:48.02] உண்ண மட்டும் தான் நான் நெனச்சிருப்பன்
[01:50.77] நீ வர வரைக்கும் நான் காத்திருப்பன்
[01:54.02] நீ என்ன மறந்தா நான்
[01:57.02] உயிரோடவா இருப்பன்
[01:59.76] ♪
[02:01.52] என் ஐஸ் கட்டியே நீ உரிகிட்டயே நீ
[02:02.77] என்ன கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டயே
[02:05.76] உண்ண மறக்க நெனச்சாலும் முடியலயே
[02:08.76] என் காதலியே தேவதையே
[02:11.76] பகளுல உண்ண பாக்கலனா
[02:15.00] இரவு கண் தூங்காது
[02:18.01] இரவு கண் தூங்காது
[02:18.52] இரவுல கனவுல நீயே இல்லனா
[02:21.00] பொழுதே விடியாது
[02:24.02] கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
[02:27.02] உண்ண விட்டா யார் துணையே
[02:30.00] கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்
[02:33.02] உன் நினைவுகள் போகலயே
[02:48.00] ஹேய் பாரு என்ன என்ன பாரு
[02:49.00] எனக்கு புடிச்சது சூப்பர் ஸ்டாரு
[02:51.00] ஊருக்குள்ள என்ன பத்தி கேட்டு பாரு
[02:52.50] எங்க ஸ்கூல் ஓட வாத்தியாரு நான்
[02:54.00] லேட் ஆ போனா என்ன திட்டுவாறு
[02:55.77] ஏன் டா லேட் ஆ வந்தனு அவர்
[02:56.75] கேட்டா நான் சொல்லுவன் சர் ஐ அம் சாரி
[03:01.00] சோ திஸ் இஸ் மை கேரக்டர் எப்போதுமே
[03:03.00] இப்படி தான் இருப்பன் துரு துருனு
[03:04.50] கிங் ஆஃப் தி ஸ்கூலூ நான் ஒரு வாலு
[03:06.02] எவன் வந்தாலும் நோ பாலூ
[03:07.77] தெரியாத்தனமா லைஃப்ல வந்துட்ட
[03:09.27] தெரிஞ்சா நீ என்ன விலகி போயிட்ட
[03:10.77] மறக்க நெனச்சாலும் மறக்க முடியவில்ல
[03:12.27] கண் முன்னே நீ வந்து நிக்குற
[03:13.77] காதலால கண்ண கட்டி போட்டுட்ட
[03:15.02] வேற பொண்ண பாக்க நெனச்சாலும் முடியல
[03:16.77] தனிமை ரொம்ப வலிக்குது டி
[03:18.02] பிளீஸ் தனியா விட்டுட்டு போயிடாத டி
[03:19.51] எனக்கு தெரியும் டி உண்ண பத்தி
[03:21.01] உன் பேரண்ட்ஸ் நம்பள ஏன்னா
[03:21.51] அவங்களுக்கு என்ன புடிக்கல டி
[03:24.76] ஏத்துக்கள டி கொஞ்சம் கூட யோசிக்கல டி
[03:27.25] ஜாதி மதம் எல்லாம் பாக்காத
[03:28.52] அது கொஞ்ச நாள் கூட தாங்காது
[03:30.25] எல்லா காதலும் நல்ல காதல் தான்
[03:31.50] கள்ள காதல் என்று ஒன்று கெடயாதுடா
[03:33.02] கொஞ்சம் வெயிட் பண்ணனும்
[03:34.25] கொஞ்சம் புரிஞ்சுக்கணும்
[03:34.77] அவ சொன்னா உன்மய ஏத்துக்கணும்
[03:36.25] பயப்பட வேணாம் டி
[03:38.78] உன் புருஷன் நான் தான் டி
[03:41.77] பல தடைகளையும் தாண்டி
[03:44.77] உண்ண நான் வாழ வெப்பன்டி
[03:48.02] சாவே வந்தாலும் நான் சாக மாட்டேன் டி
[03:54.01] செத்தே போனாலும் உண்ண விட்டு போக மாட்டேன் டி
[04:00.02] கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
[04:03.26] உண்ண விட்டா யார் துணையே
[04:06.26] கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்
[04:09.25] உன் நினைவுகள் போகலயே
[04:12.00] நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு
[04:17.02] உன் பேர் சொல்லுதடி
[04:18.03] என்ன விட்டு போக நீ நெனச்சா
[04:20.77] உசுறே போகுதடி
[04:24.25] ♪
[04:25.50] கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
[04:27.27] உண்ண விட்டா யார் துணையே
[04:30.27] கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்
[04:33.01] உன் நினைவுகள் போகலயே
[04:35.76] ♪
[04:36.27] நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு
[04:39.01] உன் பேர் சொல்லுதடி
[04:42.26] என்ன விட்டு போக நீ நெனச்சா
[04:45.00] உசுறே உசுறே உசுறே போகுதடி
