Lrc Player

Pona pogatum

Unknown artist
[01:37.15]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.46] தருதல கதறுன எல்லாம்

[00:05.20] கேட்குமா கேட்குமா

[00:09.95] தருதல கதிர் எல்லாம்

[00:12.21] கேட்குமா கேட்குமா

[00:16.46] இருட்டு அறையுல

[00:18.46] அட உண்மை மறவில

[00:21.21] நான் சிறக விரிக்கதான்

[00:23.45] கொஞ்சம் ஆச வளர்த்துட்டேன்

[00:26.44] வெளிச்சம் தெரிஞ்சது

[00:28.73] மேல வானம் விடிஞ்சது

[00:31.20] ஆன பறக்க முடியல

[00:33.72] அடி நகர முடியல

[00:36.72] பச்ச மண்ணு புள்ள ரெண்டு

[00:39.71] மூச்சு நின்னு போயாச்சு இங்க

[00:41.95] தங்குறதும் தூங்குறதும்

[00:44.69] ரெண்டும் ஒன்னு ஆயாச்சு

[00:47.19] கண்ணு ரெண்டும் கலங்குதா

[00:48.94] நீயே தொடச்சுக்கோ இங்கே

[00:51.97] அப்பன் ஆத்தா யாரும் இல்லே

[00:54.22] தனியே தவிச்சுக்கோ

[00:57.21] போனா போகட்டும்

[00:59.20] பிச்சை உசுருதானே

[01:02.19] திருந்த முடியாத

[01:04.20] தருதலதான் நாமே

[01:07.21] போனா போகட்டும்

[01:09.44] பிச்சை உசுருதானே

[01:12.21] திருந்த ஆசை உள்ள

[01:14.46] தருதலதான் நாமே

[01:17.70] தருதல கதறுன எல்லாம்

[01:19.94] கேட்குமா கேட்குமா

[01:27.46] தருதல கதிர் எல்லாம்

[01:29.46] கேட்குமா கேட்குமா