Lrc Player

Enakae marakamudiya villai

Unknown artist
[04:27.70]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:41.04] இதுவரை நான் கண்டுகொண்ட உறவு

[00:43.29] நீ தந்தத்து

[00:46.28] இதுவரை நான் கண்டுகொண்ட கனவு

[00:48.52] நீ தந்தத்து

[00:51.28] ♪

[00:52.05] கண்ணே முடி கண் மேலே முத்தம் கொடுக்கலாம்

[00:53.77] நீ சொன்னது

[00:56.04] கைய பிடித்துக்கொண்டு நடந்து போகலாம்

[00:58.54] நீ சொன்னது

[01:00.79] மனது மனதுக்கு வலிக்கவில்லை

[01:03.27] உணர்வு கிணர்வு இன்னும் குறையவில்லை

[01:05.77] குரைந்தால் கண்கள் கலங்கி விடும்

[01:08.29] வலியில் உயிரை போக்கிவிடும்

[01:11.04] உன்னால இருக்கிற என்தன் காதல் வலியே

[01:13.52] நீ இருக்கும்போது இல்லை இந்த வலியே

[01:16.04] நீ தூரமாய் போகவே மனம் வலிக்கின்றதே

[01:18.80] நீ இல்லாமல் போகவே

[01:20.28] என்னால மறக்க முடியவில்லை

[01:23.03] அவனுக்கு வலிகள் தெரியவில்லை

[01:26.03] மனது தாங்கவில்லை

[01:28.03] என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை

[01:30.52] கண்கள் இமையை மூடி கொண்டேன்

[01:33.04] கனவில் வந்து வந்து சென்றாய்

[01:36.02] காதல் நம்பி சென்றேன்

[01:38.26] இன்று காயம் கொண்டு வந்தேன்

[01:41.02] நெஞ்சில் பூவஜே நெஞ்சில் பூவஜே

[01:51.29] இவள் பூபோல் இசைத்தாலே போதுமடா

[01:53.52] இந்த உலகத்துக்கு வெளிச்சம் கிடைக்குமடா

[01:56.29] அவளை பார்க்காமல் உலகம் இருண்டுமடா

[01:58.78] எந்தன் கண்கள் அவளுக்கே அழுகுமடா

[02:01.53] இரவெல்லாம் பத்தினி

[02:02.78] என்னைக்கொல்லும் ராட்சசி

[02:04.29] தினமெல்லாம் என்னை கொன்றுகொண்டு

[02:05.78] இருக்கும் மோகினி

[02:06.78] நீ எந்தன் விளக்கு

[02:08.05] அணையாத விளக்கு

[02:09.27] நீதானே எந்தனது குத்து விளக்கு

[02:11.54] சிரிப்பிலும் மழையிலும்

[02:12.77] உன்னோடு கலந்திருக்கும்

[02:14.02] கனவிலும் நினைவிலும்

[02:15.27] உன்னோடு சேர்ந்து இருக்கணும்

[02:20.79] என்னால மறக்க முடியவில்லை

[02:23.52] அவனுக்கு வலிகள் தெரியவில்லை

[02:26.54] மனது தாங்கவில்லை

[02:28.54] என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை

[02:31.05] கண்கள் இமையை மூடி கொண்டேன்

[02:33.79] கனவில் வந்து வந்து சென்றாய்

[02:36.78] காதல் நம்பி சென்றேன்

[02:38.78] இன்று காயம் கொண்டு வந்தேன்

[02:42.78] காதலா போகாதே தூரமாய்

[02:49.04] தாங்காதே என் பிஞ்சு மனமே

[02:54.01] காதலா போகாதே தாங்காதே

[03:00.54] என் பிஞ்சு மனம்

[03:02.27] பார்வை போதுமே

[03:04.04] பார்த்தால் புரிந்துகொள்வேன்

[03:07.04] ஒரு வார்த்தை போதுமே

[03:09.29] சொன்னால் விலகிப்போவேன் நான்

[03:12.04] உனக்காவே உயிர் வாழ்கிறேன்

[03:17.04] உனக்காவே நான் வாழ்கிறேன் நானே

[03:22.29] பார்வையாலே இழுக்காதே

[03:23.53] உன் வார்த்தையாலே கொல்லாதே

[03:24.77] நீ சொன்ன வார்த்தை போதும்

[03:26.04] உன்னைவிட்டு விலக

[03:27.27] நம் கடந்த காதல் பயணம்

[03:28.52] சிறு கண்ணீர் சிறு துன்பம் சிறு சோகம்

[03:31.77] பலநாள் இன்பம் அது போதும் புள்ள

[03:32.79] இரவு 12 ஆச்சி

[03:33.52] தூக்கம் வேற போயாச்சி

[03:35.04] தேவதை நின்றாள் காண

[03:36.29] என் உள்ளம் உன்னை போக்க

[03:37.52] இன்னும் நூறு ஜென்மம்

[03:38.54] ஒன்றாய் சேர்ந்து வாழவே சொன்னாலும்

[03:40.29] வாழும் காலம் யாரும்

[03:41.54] துணையாக வேண்டும்

[03:42.54] விரும்பிபோனால் விலகிப்போகும்

[03:43.79] விலகிப்போனால் விரும்பிவரும்

[03:45.04] விரும்பிவருவதை டேக் கேர்

[03:46.30] விலகிப்போவதை டோன்ட் கேர்

[03:47.54] அடிமேல் அடிவைத்து

[03:48.79] எனது மனதுக்குள் நுழைந்தவளே

[03:50.29] மாடி வீட்டு கன்னி பொண்ணு

[03:51.29] மனசுக்குள் ரெண்டு ஆசை

[03:52.54] எந்த ஆசை எங்கு வைத்து

[03:53.78] காட்டிடுவேன் அன்பு தொல்லை

[03:55.54] காதலியே

[04:02.28] என்னால மறக்க முடியவில்லை

[04:04.77] அவனுக்கு வலிகள் தெரியவில்லை

[04:07.77] மனது தாங்கவில்லை

[04:09.76] என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை