Lrc Player

Purabi endra

Unknown artist
[04:36.06]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.75] பிறவி என்ற தூண்டில் முள்ளில்

[00:04.75] வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு

[00:08.73] தானே வந்து சிக்கிக் கொண்டு

[00:11.50] சில ஆசைகள் சேகரித்தோம்

[00:16.75] மரணம் என்ற வானம் ஒன்றில்

[00:20.74] சிறகை சூடி ஏறும் முன்னே

[00:24.75] கடைசி ஆசை ஒன்றை மட்டும்

[00:27.49] நிறைவேற்றிட ஏங்குகிறோம்.

[00:56.99] யார் விழியில் யார் வரைந்த

[01:01.73] கனவோ

[01:03.49] பாதியிலே கலைந்தால்

[01:07.50] தொடராதோ

[01:12.00] ஆழ் மனதில் யார் விதைத்த நினைவோ

[01:19.48] காலமதை சிதைத்தும் மறக்காதோ

[01:28.75] பிறவி என்ற தூண்டில் முள்ளில்

[01:32.51] வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு

[01:36.48] தானே வந்து சிக்கிக் கொண்டு

[01:39.51] சில ஆசைகள் சேகரித்தோம்

[01:44.75] மரணம் என்ற வானம் ஒன்றில்

[01:48.49] சிறகை சூடி ஏறும் முன்னே

[01:52.48] கடைசி ஆசை ஒன்றை மட்டும்

[01:55.51] நிறைவேற்றிட ஏங்குகிறோம்.

[02:18.00] ஒ ஹோ ஹோ

[02:20.00] வீழும் உந்தன் கண்ணீர் துளி கரையும் அந்த

[02:26.00] மாயம் என்ன

[02:28.73] இதழைச் சேரும் முன்னே காயம் ஆறும்

[02:33.02] இந்த புன்னகைகள்

[02:36.75] உரைக்கும் முன்னே காதல் ஒன்று

[02:40.75] மரித்துப் போன சோகம் என்ன

[02:44.74] மரிக்கும் முன்னே உதிர்ந்து போன

[02:47.73] முத்தம் ஏராளம்

[03:24.76] பிறவி என்ற தூண்டில் முள்ளில்

[03:28.73] வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு

[03:32.75] தானே வந்து சிக்கிக் கொண்டு

[03:35.49] சில ஆசைகள் சேகரித்தோம்

[03:40.75] மரணம் என்ற வானம் ஒன்றில்

[03:44.74] சிறகை சூடி ஏறும் முன்னே

[03:48.75] கடைசி ஆசை ஒன்றை மட்டும்

[03:51.75] நிறைவேற்றிட ஏங்குகிறோம்

[03:56.73] பிறவி என்ற தூண்டில் முள்ளில்

[04:00.51] வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு

[04:04.48] தானே வந்து சிக்கிக் கொண்டு

[04:07.75] சில ஆசைகள் சேகரித்தோம்

[04:12.74] மரணம் என்ற வானம் ஒன்றில்

[04:16.50] சிறகை சூடி ஏறும் முன்னே

[04:20.75] கடைசி ஆசை ஒன்றை மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம்