Onnum puriyala
[00:32.62] ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல (ஆ)
[00:34.61] கண்ணு முழியில கண்ட அழகுல
[00:37.36] ஆசைக் கூடுதே
[00:42.34] உச்சந்தலையில உள்ள நரம்புல
[00:44.84] பத்து விரலுல தொட்ட நொடியில
[00:47.62] சூடு ஏறுதே
[00:53.12] நெத்திப் பொட்டுத் தெரிக்குது
[00:55.60] விட்டு விட்டு ரெக்கை முளைக்குது
[00:58.11] நெஞ்சுக் குழி அடைக்குது மானே
[01:02.60] மனம் புத்தித் தாவியே
[01:05.09] தறிக் கேட்டு ஓடுது
[01:07.61] உயிர் உன்னை சேரவே
[01:10.36] ஒரு திட்டம் போடுது
[01:13.36] ஹே ஹே.. ஏலே...
[01:18.34] (ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
[01:20.88] கண்ணு முழியில கண்ட அழகுல
[01:23.61] ஆசைக் கூடுதே)
[01:29.86] தான னன
[01:49.85] அலையிர பேயா அவளது பார்வை
[01:54.34] என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
[01:59.84] பரவுர நோயா அவளது வாசம்
[02:02.86] என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
[02:10.35] அவளது திரு மேனி வெறி கூட்டுது
[02:15.11] அவளிடம் அடி வாங்க வழி காட்டுது
[02:19.87] அவ என்ன பேசுவா அதை எண்ண தோணுது
[02:24.85] அவ எங்க தூங்குவா அதை கண்ணு தேடுது
[02:30.09] ஹே ஹே.. ஏலே...
[02:35.86] (ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
[02:37.86] கண்ணு முழியில கண்ட அழகுல
[02:40.61] ஆசைக் கூடுதே)
[02:45.85] தானே.. தன..
[03:11.84] கதிர் அருவாளா மனசயும் கீறி
[03:16.61] துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
[03:22.09] கலவர ஊரா அவ உருமாரி
[03:26.85] குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
[03:32.61] விழியில பல நூறு படம் காட்டுறா
[03:37.60] அறுபது நிலவாக ஒளி கூட்டுறா
[03:42.09] அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
[03:47.09] அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது
[03:52.61] ஹே ஹே.. ஏலேலே...
[03:57.61] (ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
[04:00.37] கண்ணு முழியில கண்ட அழகுல)
