Kadhal Ondru Kanden - Kanna Veesi Video SongRio RajAshwin KumarNakshathra Nagesh
[00:12.45] ஆண் : கண்ண வீசி கண்ண வீசி
[00:14.20] கட்டி போடும் காதலி
[00:16.69] கண்ணு ரெண்டும்
[00:18.18] முத்தம் கேட்க்குதே
[00:20.70] ஆண் : கொஞ்சி பேசி கொஞ்சி பேசி
[00:23.46] கூறு போட்டு போறடி
[00:25.71] துண்டு துண்டா ஆசை கூடுதே
[00:30.43] ஆண் : லேசா அழகுல
[00:32.70] தானா விழுகுறேன்
[00:34.44] நீ பேசி சிரிக்கையில்
[00:36.96] உன் உதட்டுல உறையுறேன்
[00:39.21] வாழ்க்க வாழத்தான்
[00:41.69] உன்னோடு இருக்குறேன்
[00:43.93] உன்கூட நடக்கும் போது
[00:45.94] மழையில்லாம நினைஞ்சு போகுறேன்
[00:48.69] ♪
[00:50.41] ஆண் : கண்ண வீசி கண்ண வீசி
[00:52.17] கட்டி போடும் காதலி
[00:52.95] கண்ணு ரெண்டும்
[00:54.42] முத்தம் கேக்குதே
[00:57.93] ஆண் : கொஞ்சி பேசி கொஞ்சி பேசி
[00:59.94] கூறு போட்டு போறடி
[01:02.18] துண்டு துண்டா ஆசை கூடுதே
[01:06.91] ஆண் : அடடா எனகென்ன ஆகுது
[01:09.68] தினம் போகும் வழியெல்லாம்
[01:12.17] இப்ப மறந்து மறந்து போகுது
[01:15.66] தனியா நான் நிக்கும் போதெல்லாம்
[01:18.93] உன் எண்ணம் மட்டும்தான்
[01:21.69] நிக்காம போதை ஏறுது
[01:46.41] பெண் : முழுசா உனக்கென நான் வாழுறேன்
[01:50.67] புதுசா தினம் தினம் என பாக்குறேன்
[01:55.17] அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன்
[02:00.17] அளவில்லாம ஆசை வெக்குறேன்
[02:03.66] பெண் : ஏனோ தானோ
[02:06.66] என்று போன நாளும்
[02:08.89] எல்லாம் நீயே
[02:13.64] என்று மாறுதே
[02:14.66] ஆண் : யாரும் இல்லா
[02:16.16] நேரம் வந்த பின்னும்
[02:18.64] உனதருகில் காதல் ஒன்று
[02:21.41] கண்டேன் பெண்ணே
[03:16.40] ஆண் : லேசா அழகுல
[03:18.64] தான விழுகுறேன்
[03:20.88] நீ பேசி சிரிக்கையில்
[03:22.64] உன் உதட்டுல உறையுறேன்
[03:24.90] வாழ்க்க வாழத்தான்
[03:27.40] உன்னோட இருக்குறேன்
[03:29.90] உன்கூட நடக்கும் போது
[03:32.14] மழையில்லாம நினைஞ்சு போகுறேன்
[03:34.65] பெண் : கண்ண வீசி கண்ண வீசி
[03:36.90] கட்டி போடும் காதலி
[03:38.87] கண்ணு ரெண்டும்
[03:40.63] முத்தம் கேக்குதே
[00:00.00] ஆண் : உசுர எழுதி
[00:00.00] மடுச்சி உனக்கு தாரேன்
[00:00.00] மூச்சு காத்தா
[00:00.00] கடைசி வரைக்கும் வாரேன்
[00:00.00] உசுர எழுதி
[00:00.00] மடுச்சி உனக்கு தாரேன்
