Lrc Player

Maile Pole

Unknown artist
[04:32.38]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:37.56] மயில் போல

[00:38.81] பொண்ணு ஒன்னு

[00:39.31] கிளி போல பேச்சு

[00:40.07] ஒன்னு } (3)

[00:44.55] குயில் போல பாட்டு

[00:46.55] ஒன்னு கேட்டு நின்னு மனசு

[00:50.06] போன இடம் தெரியல அந்த

[00:52.55] மயக்கம் எனக்கு இன்னும்

[00:54.32] தெளியல

[01:02.31] மயில் போல

[01:04.30] பொண்ணு ஒன்னு

[01:07.33] பொண்ணு ஒன்னு

[01:37.80] வண்டியில வண்ண

[01:40.05] மயில் நீயும் போனா சக்கரமா

[01:43.80] என் மனசு சுத்துதடி மந்தார

[01:50.31] மல்லி மரிகொழுந்து செம்பகமே

[01:56.05] முன முறியாப் பூவே என

[01:59.28] முறிச்சதேனடியோ

[02:03.04] தங்க முகம் பார்க்க

[02:05.79] தெனம் சூரியனும் வரலாம்

[02:09.31] சங்கு கழுத்துக்கே பிறை

[02:12.55] சந்திரனைத் தரலாம்

[02:15.80] குயில் போல பாட்டு

[02:18.57] ஒன்னு கேட்டு நின்னு மனசு

[02:21.32] போன இடம் தெரியல அந்த

[02:23.81] மயக்கம் எனக்கு இன்னும்

[02:25.32] தெளியல

[02:27.04] மயில் போல

[02:29.07] பொண்ணு ஒன்னு

[02:33.32] கிளி போல பேச்சு

[02:35.79] ஒன்னு

[02:46.31] வெள்ளி நிலா

[02:48.31] மேகத்துல வாரதுபோல்

[02:52.54] மல்லிகப் பூ பந்தலோட

[02:55.79] வந்தது யாரு சிறு ஓலையில

[03:00.57] உன் நெனப்ப எழுதி வெச்சேன்

[03:04.81] ஒரு எழுத்தறியாத காத்தும்

[03:08.30] வந்து இழுப்பதும் என்ன

[03:11.81] குத்து விளக்கொளியே சிறு

[03:15.06] குட்டி நிலா ஒளியே முத்துச்

[03:19.32] சுடர் ஒளியே ஒரு முத்தம்

[03:22.80] நீ தருவாயா

[03:24.55] குயில் போல பாட்டு

[03:26.55] ஒன்னு கேட்டு நின்னு மனசு

[03:29.28] போன இடம் தெரியல அந்த

[03:32.57] மயக்கம் எனக்கு இன்னும்

[03:34.06] தெளியல

[03:35.81] { மயில் போல

[03:38.06] பொண்ணு ஒன்னு

[03:42.33] கிளி போல பேச்சு

[03:44.31] ஒன்னு } (2)

[04:01.32] குயில் போல பாட்டு

[04:04.06] ஒன்னு கேட்டு நின்னு மனசு

[04:06.80] போன இடம் தெரியல அந்த

[04:09.29] மயக்கம் எனக்கு இன்னும்

[04:11.06] தெளியல

[04:12.81] மயில் போல

[04:21.08] பொண்ணு ஒன்னு

[04:24.31] பொண்ணு ஒன்னு