Ellu-Vaya-Pookalaye-MassTamilan.org
[00:29.51] எள்ளு வய பூக்கலையே
[00:32.05] ஏறெடுத்தும் பாக்கலையே
[00:35.02] ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
[00:41.78] அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா
[00:47.27] கொல்லையில வாழ எல
[00:50.02] கொட்டடியில் கோழி குஞ்சு
[00:55.02] அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா
[00:57.51] ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா
[01:03.50] காத்தோட உன் வாசம்
[01:07.25] காடெல்லாம் ஒம் பாசம்
[01:09.27] ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா
[01:15.01] சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா
[01:21.25] சாவையும் கூறு போட்டு கொல்லய்யா
[02:00.79] கல்லாக நின்னாயோ
[02:03.27] கால் நோக நின்னாயோ
[02:05.98] கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு
[02:12.30] மல்லாந்து போனாலும்
[02:14.55] மண்ணோடு சாஞ்சாலும்
[02:17.77] அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு
[02:23.27] தலைச்சம் புள்ளை இல்லாம
[02:25.76] சரிஞ்சது எத்தன ஆட்சி
[02:28.75] நீயே எங்க ராசா வா வா களத்துக்கு
[02:35.04] தாயோட பாரம் மாசம் பத்தய்யா
[02:40.49] தாங்காம நீயும் போனா தப்பய்யா
[02:46.49] எள்ளு வய பூக்கலையே
[02:48.80] ஏறெடுத்தும் பாக்கலையே
[02:52.54] ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
[02:57.52] அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா
[03:26.97] வாள் ஏந்தி வந்தாலும்
[03:29.26] வாழாம செத்தாலும்
[03:32.01] கம்பீரம் கொறைஞ்சிடாத
[03:33.98] நெருப்பு நீ
[03:38.51] அய்யோன்னு போனாலும்
[03:40.76] ஆகாசம் போனாலும்
[03:44.00] தண்ணீர கொளத்தில் சேர்க்கும்
[03:45.50] வரப்பு நீ
[03:48.77] உழைக்க எண்ணுற ஆள
[03:51.49] உதைச்சி தள்ளுற ஊர
[03:54.49] கைய கால வெட்டி வீசும்
[03:57.24] கருப்பு நீ
[04:01.00] காட்டேரி உன்னை கண்டா ஓடாதோ
[04:06.02] காப்பாத்த தெய்வம் வந்து சேராதோ
[04:11.97] எள்ளு வய பூக்கலையே
[04:14.97] ஏறெடுத்தும் பாக்கலையே
[04:18.26] ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
[04:23.26] அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா
[04:29.27] கொல்லையில வாழ எல
[04:31.75] கொட்டடியில் கோழி குஞ்சு
[04:34.75] அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா
[04:40.27] ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா
[04:47.01] காத்தோட உன் வாசம்
[04:49.49] காடெல்லாம் ஒம் பாசம்
[04:52.23] ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா
[04:58.01] சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா
[05:03.22] சாவையும் கூறு போட்டு கொல்லய்யா
