Vaathi Raid-Masstamilan.In
[00:04.68] ஆனா ஆவன்னா
[00:05.69] அப்னா டைம்னா
[00:06.68] வாங்கனா வணக்கம்னா
[00:07.93] வாத்தி ரைடுனா
[00:09.19] ஆனா ஆவன்னா
[00:10.20] அப்னா டைம்னா
[00:11.42] வாங்கனா வணக்கம்னா
[00:23.17] உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு
[00:25.67] தூக்கி போட்டு சாத்துவாரு
[00:26.92] தட்டி தட்டி தூக்குவாரு
[00:28.17] கெட்ட புள்ள திருந்திட
[00:29.43] சட்டம் தந்த எடம்
[00:30.70] உள்ள வந்தும் தப்பு செஞ்சா
[00:31.93] வாத்தி ரைடு வரும்
[00:33.18] வாத்தி ரைடு
[00:33.66] வாத்தி ரைடு
[00:34.42] வாத்தி ரைடு
[00:35.17] வந்து வாண்டட்டாவே மாட்டிடாத
[00:36.92] பாத்து போயிடு
[00:37.66] நண்பா நல்லமாறி சொல்லும் போதே
[00:39.20] கேட்டு போயிடு
[00:40.18] நம்ம வாத்தி ரைடு
[00:40.67] வாத்தி ரைடு
[00:41.18] வாத்தி ரைடு
[00:42.91] வாத்தி ரைடு
[00:43.42] வாத்தி ரைடு
[00:44.19] வாத்தி ரைடு
[00:45.42] மேல ஏத்தி விட்டு
[00:46.43] பார்த்துடாத வேற சைடு
[00:46.93] இந்த வாத்திகிட்ட வெச்சிக்காத
[00:48.68] ஓரம் போயிடு
[00:49.93] நம்ம வாத்தி ரைடு
[00:50.68] வாத்தி ரைடு
[00:51.18] வாத்தி ரைடு
[00:52.67] பங்கம் பங்கம் பதிலடி
[00:53.72] சந்தும் பொந்தும் சரவெடி
[00:54.68] அண்ணா பண்ணும் அதிரடி
[00:55.91] வாத்தி யாரு?…..
[00:56.43] தளபதி
[00:57.67] பிளாக்கு தங்கம் டி
[00:58.17] காட்டு சிங்கம் டி
[00:58.91] நவுரு டி
[00:59.71] வாக்-க பாரு கெத்தா
[01:00.42] நீ கேட்ட மூடு
[01:01.93] டர ரரா டராரா
[01:09.70] டர ரரா டராரா
[01:19.42] தே கால் மீ மாஸ்டர்
[01:20.21] மாற்றங்கள் வரும் பாஸ்டர்
[01:21.94] கற்பி ஒன்று சேர்
[01:22.43] வெற்றி கொண்டு சீர்
[01:23.18] திருத்துற வாத்தியாரு
[01:23.94] கூர் விழியில பார்
[01:25.42] வகுப்பறை நடுங்கும்
[01:26.68] இரும்பு கரம் அடங்கும்
[01:27.68] அரச மரம் ஒழுக்கம்
[01:29.17] தவறும் நேரம்
[01:29.92] வாத்தி ரைடு வரும்
[01:31.18] பக்குவொம சொல்லும் போதே
[01:32.17] கேட்டுகோங்க செல்லம்
[01:33.20] தொல்ல பண்ணா வாத்தியாரு
[01:33.93] கம்பு வந்து கொஞ்சும்….ஐயோ
[01:35.68] வேண்டாம் பிலிப்பு
[01:36.67] இது வார்னிங் சிரிப்பு
[01:37.67] வந்து தானவே ஒத்திகிட்டா
[01:38.92] போலாம் சமத்து குட்டி
[01:40.69] எண்ணம்மா அங்க சத்தம்
[01:41.41] வச்ச
[01:42.17] மூக்கு மேல ரத்தம்
[01:42.93] நண்பா
[01:43.43] எங்க ஓடி ஒளிஞ்சாலும்
[01:44.68] வாத்தி கண்ணு தூக்கும்
[01:45.43] வாத்தியாரு பேச்சை கேட்டா
[01:45.94] வாழ்க்கை மேல ஏறும்
[01:48.68] தேவை இல்லாத வேலை பார்த்தா
[01:49.42] முட்டி போட நேரும்
[01:50.43] டர ரரா டராரா
[01:59.41] டர ரரா டராரா
[02:09.45] நிக்காத நிக்காத
[02:10.21] மறுபடி சிக்காத சிக்காத
[02:11.46] ஒருமுறை தொட்டாலே கெட்டனே
[02:12.93] பதிலடி பக்கவா வெப்பானே
[02:14.68] தெருவில் நடுக்குற கொடுமைய
[02:15.93] கடக்குற தலைமுறை
[02:16.67] படிக்கிற தமிழில் இருக்குது
[02:17.17] பொதுமறை எதுக்குன்னு
[02:17.92] விலகுற பழக்கமும் எனக்கில்லே
[02:18.42] எப்போதும் என்னோடு இருக்கும்
[02:19.17] பட்டாளம் உன்னை உரைக்கும்
[02:20.18] கட்டாயம் மண்ணை திரட்டும்
[02:21.21] பேதங்கள் இல்லாதிருக்கும்
[02:23.19] நாடெங்கள் கண்ணாய் இருக்கும்
[02:24.92] {இது வர பொறுத்தோம்
[02:25.67] சும்மா
[02:26.42] அடி விழும் இனிமே
[02:26.95] கும்மா} (2)
[02:27.41] தட்டம் தட்டம் தடாலடி
[02:30.42] நண்டும் சிண்டும் ஒதரும்டி
[02:31.93] உள்ள வந்தா பவருடி
[02:33.16] அண்ணா யாரு ?
[02:33.66] தளபதி
[02:34.68] பிளாக்கு தங்கம் டி
[02:35.43] காட்டு சிங்கம் டி
[02:35.93] நவுரு டி
[02:36.93] இது பீஸ்ட் மோட்
[02:37.92] டர ரரா டராரா
[02:39.93] டர ரரா டராரா
[02:42.17] டர ரரா டராரா
[02:44.68] டர ரரா டராரா
[02:56.93] ராக்ஸ்டார் வித் தி ராப்ஸ்டார் பார் தி மாஸ்டர்
[02:59.42] வாத்தி ரைடு
[03:00.18] வாத்தி ரைடு
[03:01.43] வாத்தி ரைடு
[03:01.93] வந்து வாண்டட்டாவே மாட்டிடாத
[03:02.18] பாத்து போயிடு
[03:02.70] நண்பா நல்லமாறி சொல்லும் போதே
[03:03.68] கேட்டு போயிடு
[03:05.42] நம்ம வாத்தி ரைடு
[03:05.93] வாத்தி ரைடு
[03:06.68] வாத்தி ரைடு
[03:08.17] வாத்தி ரைடு
[03:08.71] வாத்தி ரைடு
[03:09.42] வாத்தி ரைடு
[03:10.16] மேல ஏத்தி விட்டு
[03:10.96] பார்த்துடாத வேற சைடு
[03:11.69] இந்த வாத்திகிட்ட வெச்சிகாத
[03:12.42] ஓரம் போயிடு
[03:14.93] நம்ம வாத்தி ரைடு
[03:15.69] வாத்தி ரைடு
[03:16.44] வாத்தி ரைடுடா
[03:17.93] {ஆனா ஆவன்னா
[03:18.93] அப்னா டைம்னா
[03:19.92] வாங்கனா வணக்கம்னா
[03:21.18] வாத்தி ரைடுனா} (2)
