Lrc Player

naam-Adi penne

Unknown artist
[05:02.18]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:12.38] ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்

[00:24.14] என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்

[00:26.13] அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்

[00:29.88] என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்

[00:32.39] பெண் : ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்

[00:33.13] கவிதை ஒன்றை எழுதினாய்

[00:34.14] அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே

[00:34.88] பார்வையாலே சொல்கிறாய்

[00:36.14] ஆண்: உன்னோடு நானும் வாழ

[00:40.64] உன்னோடு நானும் சாக

[00:41.64] உன் மடி சாயவா

[00:42.14] உன் மடி சாயவா

[00:43.38] பெண் : உன் பார்வை என்னை கொல்ல

[00:44.13] சாய்ந்தேனே நானும் மெல்ல

[00:44.88] நீதான் என் மன்னவா

[00:45.63] நீதான் என் மன்னவா

[00:46.63] ஆண் : ஓ உனது சிரிப்பினில்

[00:47.41] சிதறும் அழகினை

[00:47.89] பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ

[00:48.89] பெண் : வேர்வை துளிகளும் தீர்த்தம் போல

[00:53.39] என் மேலே படுகையில் பாவம் அழியுதோ

[00:54.39] ஆண் : இருவர் வாழும் உலகிலே

[00:55.14] உன்னை அனைத்து கொள்வேன் உயிரிலே

[00:55.88] பெண்:இரவில் தேயும் நிலவிலே

[00:56.88] நாம் சேர்ந்து வாழ்வோம் அருகிலே

[00:57.64] ஆண் : அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்

[00:58.38] இறகை போல பறக்கிறேன்

[01:02.63] பெண்:நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ

[01:03.39] மீண்டும் ஒரு முறை பிறக்கிறேன்

[01:04.38] பெண் : உன் பார்வை என்னை கொல்ல

[01:05.13] சாய்ந்தேனே நானும் மெல்ல

[01:05.64] நீதான் என் மன்னவா

[01:06.65] நீதான் என் மன்னவா

[01:07.89] ஆண் : உன்னோடு நானும் வாழ

[01:08.64] உன்னோடு நானும் சாக

[01:09.13] உன் மடி சாயவா

[01:09.89] உன் மடி சாயவா

[01:10.63] பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

[01:11.39] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

[01:12.13] என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

[01:12.64] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

[01:17.88] பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

[01:19.38] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

[01:20.14] என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

[01:20.89] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

[01:27.13] ஆண் :எனது பிறவியின் அர்த்தம் உணரவே

[01:28.13] உன்னை எனது வாழ்வில் தந்ததோ

[01:29.13] பெண் :தேகம் தீண்டும் தூரம் இருந்துமே

[01:29.88] உனது விழியிலே ஜீவன் தொலையுதோ

[01:31.39] பெண் : மழையில் காதல் உன் மடியிலே

[01:32.13] நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே

[01:33.89] ஆண் : விழிகள் பேசும் மொழியிலே

[01:34.64] இனி மௌனம் கூட பிழை இல்லை

[01:35.88] பெண்:அன்பே உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்

[01:36.64] இறகை போல பறக்கிறேன்

[01:37.63] ஆண்:நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ

[01:43.13] மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

[01:44.64] ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்

[01:45.38] என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்

[01:46.63] பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்

[01:47.39] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

[01:48.13] ஆண் : நீ இரவல் உயிரா

[01:48.64] உறவின் வெயிலா

[01:49.38] மழையின் வாசம் நீயடி

[01:50.14] நீ கவிதை மொழியா

[01:50.88] கவிஞன் வழியா

[01:51.63] உயிரின் சுவாசம் நீயடி

[01:54.13] ஆண்: உன்னோடு நானும் வாழ

[01:54.89] உன்னோடு நானும் சாக

[01:55.63] உன் மடி சாயவா

[01:56.38] உன் மடி சாயவா

[01:57.63] பெண் : உன் பார்வை என்னை கொல்ல

[02:02.39] சாய்ந்தேனே நானும் மெல்ல

[02:03.13] நீதான் என் மன்னவா

[02:04.14] நீதான் என் மன்னவா