NAAM - Adi penne
[00:20.39] ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
[00:25.39] என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்
[00:28.15] அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
[00:32.14] என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்
[00:36.90] பெண் : ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்
[00:38.90] கவிதை ஒன்றை எழுதினாய்
[00:44.64] அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே
[00:48.39] பார்வையாலே சொல்கிறாய்
[00:52.40] ஆண்: உன்னோடு நானும் வாழ
[00:54.64] உன்னோடு நானும் சாக
[00:56.15] உன் மடி சாயவா
[00:57.89] உன் மடி சாயவா
[00:59.90] பெண் : உன் பார்வை என்னை கொல்ல
[01:02.15] சாய்ந்தேனே நானும் மெல்ல
[01:03.65] நீதான் என் மன்னவா
[01:05.65] நீதான் என் மன்னவா
[01:42.39] ஆண் : ஓ உனது சிரிப்பினில்
[01:44.65] சிதறும் அழகினை
[01:46.64] பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ
[01:50.41] பெண் : வேர்வை துளிகளும் தீர்த்தம் போல
[01:54.40] என் மேலே படுகையில் பாவம் அழியுதோ
[01:58.39] ஆண் : இருவர் வாழும் உலகிலே
[02:01.64] உன்னை அனைத்து கொள்வேன் உயிரிலே
[02:06.15] பெண்:இரவில் தேயும் நிலவிலே
[02:09.64] நாம் சேர்ந்து வாழ்வோம் அருகிலே
[02:13.65] ஆண் : அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்
[02:17.64] இறகை போல பறக்கிறேன்
[02:21.40] பெண்:நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
[02:25.89] மீண்டும் ஒரு முறை பிறக்கிறேன்
[02:29.65] பெண் : உன் பார்வை என்னை கொல்ல
[02:31.40] சாய்ந்தேனே நானும் மெல்ல
[02:33.39] நீதான் என் மன்னவா
[02:35.39] நீதான் என் மன்னவா
[02:38.64] ஆண் : உன்னோடு நானும் வாழ
[02:40.14] உன்னோடு நானும் சாக
[02:42.15] உன் மடி சாயவா
[02:43.15] உன் மடி சாயவா
[02:45.14] பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
[02:52.15] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
[02:54.14] என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
[02:55.14] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
[02:58.90] பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
[03:01.64] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
[03:05.65] என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
[03:06.40] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
[03:23.40] ஆண் :எனது பிறவியின் அர்த்தம் உணரவே
[03:28.15] உன்னை எனது வாழ்வில் தந்ததோ
[03:31.90] பெண் :தேகம் தீண்டும் தூரம் இருந்துமே
[03:35.89] உனது விழியிலே ஜீவன் தொலையுதோ
[03:40.14] பெண் : மழையில் காதல் உன் மடியிலே
[03:43.65] நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே
[03:47.40] ஆண் : விழிகள் பேசும் மொழியிலே
[03:50.89] இனி மௌனம் கூட பிழை இல்லை
[03:54.64] பெண்:அன்பே உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்
[04:00.40] இறகை போல பறக்கிறேன்
[04:03.64] ஆண்:நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
[04:07.90] மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
[04:10.14] ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
[04:16.14] என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும்
[04:17.64] பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
[04:21.65] என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
[04:25.64] ஆண் : நீ இரவல் உயிரா
[04:27.90] உறவின் வெயிலா
[04:30.14] மழையின் வாசம் நீயடி
[04:33.64] நீ கவிதை மொழியா
[04:35.89] கவிஞன் வழியா
[04:37.90] உயிரின் சுவாசம் நீயடி
[04:41.89] ஆண்: உன்னோடு நானும் வாழ
[04:45.64] உன்னோடு நானும் சாக
[04:46.90] உன் மடி சாயவா
[04:47.89] உன் மடி சாயவா
[04:50.39] பெண் : உன் பார்வை என்னை கொல்ல
[04:51.65] சாய்ந்தேனே நானும் மெல்ல
[04:53.90] நீதான் என் மன்னவா
[04:56.39] நீதான் என் மன்னவா
