Lrc Player

Suthudhu suthudhu

Hariharan
[04:11.31]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.04] கொக்கே கொக்கே பூவ போடு

[00:01.54] மக்க மக்க கொலவ போடு

[00:03.30] கெழக்க மேற்க வேட்ட போடு

[00:05.04] இதமா பதமா கம்மல் போடு

[00:07.54] விளையாட்டு பயலுங்க யாரு வெண்டக்கா கம்பல போடு

[00:10.54] பணக்கார மாமன் தான் யாரு வைரத்தில் லோலாக்கு போடு

[00:14.04] வலி ஏதும் இல்லாம துளி ரத்தம் சிந்தாம தோடு போடு

[00:17.82] சித்தப்பு பெரியப்பு சீரோடு விருந்தொன்னு போடு போடு

[00:21.56] ஒ ஒ...

[00:29.04] சுத்துது சுத்துது இந்தாறு

[00:39.31] சொக்குது சொக்குது இந்தாறு

[00:43.05] சிக்குது சிக்குது இந்தாறு

[00:46.30] அத சொன்னா கூட தீராது

[00:50.79] சுத்துது சுத்துது இந்தாறு

[00:53.80] சொக்குது சொக்குது இந்தாறு

[00:57.54] சிக்குது சிக்குது இந்தாறு

[01:01.06] அத சொன்னா கூட தீராது

[01:05.29] கத்தி எரிஞ்சது போல நீ குத்தி இழுப்பதுனால

[01:08.30] பஞ்சு வெடிப்பது போல என் நெஞ்சு துடிப்பதுனால

[01:12.04] அடி மயிலே என் மனசுகுள்ள தகராறு

[01:18.55] சுத்துது சுத்துது இந்தாறு

[01:21.80] சொக்குது சொக்குது இந்தாறு

[01:25.54] சிக்குது சிக்குது இந்தாறு

[01:28.54] அத சொன்ன கூட தீராது

[02:11.04] உன்னகொர் பேர் தான் கிடையாது

[02:11.82] அத நான் சொல்ல முடியாது

[02:13.81] கடல பிடிச்சு கையில் அடைக்கிட தெரியாது

[02:16.31] உன்னகொர் பேர் தான் கிடையாது

[02:18.29] அத நான் சொல்ல முடியாது

[02:19.80] கடல பிடிச்சு கையில் அடைகிட தெரியாது

[02:23.55] விண்ணில் போனா நிலவாகும் மண்ணில் வந்தா மழையாகும்

[02:27.29] கோவில் போனா சிலையாகும் கொடியில் பூத்தா மலராகும்

[02:30.55] ஒத்த வார்த்தையில் சொல்ல சொன்னா உனது பேரே அழகாகும் .

[02:43.04] சுத்துது சுத்துது இந்தாறு

[02:47.29] சொக்குது சொக்குது இந்தாறு

[02:49.54] சிக்குது சிக்குது இந்தாறு

[02:50.54] அத சொன்னா கூட தீராது

[03:29.81] அழகே உன்னை பார்க்கத் தானே அத்தனை ஊரும் வருகிறதே

[03:36.54] தென்னங்காயில் கூட தான் மூணாம் கண்ணு முளைக்கிறதே

[03:41.79] அழகே உன்னை பார்க்கத் தானே அத்தனை ஊரும் வருகிறதே

[03:43.04] தென்னங்காயில் கூட தான் மூணாம் கண்ணு முளைக்கிறதே

[03:46.54] சந்தப் பக்கம் நீ போனா சந்திரன் வந்து கடை போடும்

[03:50.81] அந்த பக்கம் நீ போனா மின்னல் உன்ன எடை போடும்

[03:53.29] ஒத்த வார்த்தையில் சொல்ல சொன்னா எல்லோர் மனசும் தடுமாறும்.