Azhage Bhramanidam
[00:24.40] அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
[00:28.90] நீ என் மனைவியாக வேண்டும் என்று
[00:33.90] ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
[00:38.40] ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்
[00:43.90] என் ஆசை நிறைவேறுமா
[00:47.91] என்தோழி நீயும் சொல்லம்மா
[00:53.15] நடக்கும் நடக்கும்
[00:55.41] நான் கூட சொல்கிறேன்
[00:57.65] அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
[01:02.16] நீ என் மனைவியாக வேண்டும் என்று
[01:36.15] உன்னை நான் சுமப்பதினால்
[01:43.16] இதயமும் கருவறை தான்
[01:45.90] மனதால் நானும் அன்னையே
[01:50.40] மறவேன் என்றும் உன்னையே
[01:54.90] நான் பாலைவனத்தில் விதை போல்
[01:56.90] நீ பருவம் தந்த மழை போல்
[01:59.40] என் காதல் செடியில் பூவும் பூத்ததே
[02:04.90] உன் விழி திறந்திருந்தால்
[02:07.15] விடியலே தேவை இல்லை
[02:09.66] உன்னை நான் துறந்திருந்தால்
[02:11.91] உயிர் அது சொந்தம் இல்லை
[02:14.40] இத்தனையும்
[02:16.40] இனி கிடைக்குமா
[02:19.40] கிடைக்கும்
[02:20.90] கிடைக்கும் நான் கூட சொல்கிறேன்
[02:23.90] அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
[02:25.91] நீ என் மனைவியாக வேண்டும் என்று
[02:53.40] ஏன் இந்த பிறவி என்று
[02:55.41] இது வரை நினைத்திருந்தேன்
[02:57.91] உயிரே உன்னை பார்த்ததும்
[03:02.65] உலகே புதியதானதே
[03:06.90] என்னை படைத்த அந்த தெய்வம்
[03:08.90] என்னை சுமந்த அன்னை தெய்வம்
[03:11.41] இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்
[03:17.15] பருவங்கள் ஓடி போகும்
[03:19.40] உருவங்கள் மாறி போகும்
[03:21.65] உன் மீது கொண்ட காதல்
[03:24.40] உயிரையும் தாண்டி வாழும்
[03:26.65] சொன்னதெல்லாம்
[03:28.40] இனி நடக்குமா
[03:31.15] நடக்கும் நடக்கும்
[03:33.65] நான் கூட சொல்கிறேன்
[03:36.15] அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
[03:40.91] நீ என் மனைவியாக வேண்டும் என்று
[03:45.90] ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
[03:50.65] ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்
[03:55.65] என் ஆசை நிறைவேறுமா
[04:00.15] என்தோழி நீயும் சொல்லம்மா
[04:05.15] நடக்கும் நடக்கும்
[04:07.40] நான் கூட சொல்கிறேன்
