Maruvaarthai Pesathey - Masstamilan.In (1)
[00:36.64] மறுவார்த்தை பேசாதே
[00:39.65] மடி மீது நீ தூங்கிடு
[00:43.40] இமை போல நான் காக்க
[00:47.38] கனவாய் நீ மாறிடு
[00:50.88] மயில் தோகை போலே
[00:53.89] விரல் உன்னை வருடும்
[00:58.64] மனப்பாடமாய்
[01:01.40] உரையாடல் நிகழும்
[01:05.64] விழி நீரும் வீணாக
[01:09.65] இமைத்தாண்ட கூடாதென
[01:13.39] துளியாக நான் சேர்த்தேன்
[01:17.14] கடலாக கண்ணானதே
[01:20.91] மறந்தாலும் நான் உன்னை
[01:24.63] நினைக்காத நாளில்லையே
[01:28.38] பிரிந்தாலும் என் அன்பு
[01:32.15] ஒருபோதும் பொய்யில்லையே
[01:54.88] விடியாத காலைகள்
[01:58.63] முடியாத மாலைகளில்
[02:02.38] வடியாத வேர்வை துளிகள்
[02:09.89] பிரியாத போர்வை நொடிகள்
[02:16.38] மணி காட்டும் கடிகாரம்
[02:20.13] தரும் வாடை அறிந்தோம்
[02:23.89] உடைமாற்றும் இடைவேளை
[02:27.65] அதன் பின்பே உணர்ந்தோம்
[02:31.65] மறவாதே மனம்
[02:35.14] மடிந்தாலும் வரும்
[02:38.89] முதல் நீ
[02:43.13] முடிவும் நீ
[02:46.64] அலர் நீ
[02:50.63] அகிலம் நீ
[03:17.40] தொலைதூரம் சென்றாலும்
[03:21.39] தொடு வானம் என்றாலும், நீ
[03:24.89] விழியோரம் தானே மறைந்தாய்
[03:31.88] உயிரோடு முன்பே கலந்தாய்
[03:38.88] இதழ் என்னும் மலர் கொண்டு
[03:42.88] கடிதங்கள் வரைந்தாய்
[03:46.39] பதில் நானும் தருமுன்பே
[03:50.14] கனவாகி கலைந்தாய்
[03:53.88] பிடிவாதம் பிடி
[03:57.65] சினம் தீரும் அடி
[04:01.40] இழந்தோம் எழில்கோலம்
[04:08.89] இனிமேல் மழைக்காலம்
[04:21.38] மறுவார்த்தை பேசாதே
[04:24.88] மடி மீது நீ தூங்கிடு
[04:28.40] இமை போல நான் காக்க
[04:32.63] கணவாய் நீ மாறிடு
[04:35.63] மயில் தோகை போலே
[04:38.88] விரல் உன்னை வருடும்
[04:43.38] மனப்பாடமாய்
[04:46.64] உரையாடல் நிகழும்
[04:51.13] விழி நீரும் வீணாக
[04:54.64] இமைத்தாண்ட கூடாதென
[04:58.39] துளியாக நான் சேர்த்தேன்
[05:02.14] கடலாக கண்ணானதே
[05:05.89] மறந்தாலும் நான் உன்னை
[05:09.38] நினைக்காத நாளில்லையே
[05:13.40] பிரிந்தாலும் என் அன்பு
[05:17.38] ஒருபோதும் பொய்யில்லையே
[05:43.64] மறுவார்த்தை பேசாதே
[05:47.13] மடி மீது நீ தூங்கிடு
