Usure poguthey
[00:52.33] இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
[00:55.08] என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
[00:57.32] அடி தேக்கு மர காடு பெருசுதான்
[01:00.08] சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்
[01:07.81] அடி தேக்கு மர காடு பெருசுதான்
[01:10.33] சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்
[01:12.83] ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
[01:15.60] கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி
[01:18.32] உசுரே போகுதே உசுரே போகுதே
[01:21.09] ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
[01:25.58] ஓ… மாமன் தவிக்கிறேன்
[01:27.32] மடி பிச்ச கேக்குறேன்
[01:28.61] மனச தாடி என் மணி குயிலே
[01:31.09] அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
[01:33.57] ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
[01:36.58] அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
[01:38.81] அடிக்கடி நாக்கு துடிக்குதடி
[01:44.33] ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
[01:46.60] ஒட்ட நினைக்கேன் ஆகல
[01:49.36] மனசு சொல்லும் நல்ல சொல்ல
[01:52.09] மாய ஒடம்பு கேக்கல
[01:54.09] தவியா (ஹோ ஹோ..)
[01:55.57] தவிச்சு (ஹோ ஹோ..)
[01:56.83] உசிர் தடம் கெட்டு திரியுதடி (ஹோ ஹோ..)
[01:59.32] தையிலாங் குருவி (ஹோ ஹோ..)
[02:01.61] என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி (ஹோ ஹோ..)
[02:04.33] இந்த மம்முத கிறுக்கு தீருமா
[02:07.08] அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
[02:09.85] என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிருமா
[02:12.33] சந்திரனும் சூரியனும்
[02:19.32] சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
[02:21.34] சத்தியமும் பத்தியமும்
[02:21.83] இப்ப தலை சுத்தி கெடக்குதே
[02:22.82] உசுரே போகுதே உசுரே போகுதே
[02:26.58] ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
[02:29.81] ஓ மாமன் தவிக்கிறேன்
[02:31.56] மடி பிச்ச கேக்குறேன்
[02:33.08] மனச தாடி என் மணி குயிலே
[02:35.83] அக்கர சீமையில் நீ இருந்தும்
[02:38.35] ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
[02:40.85] அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
[02:43.58] அடிக்கடி நாக்கு துடிக்குதடி
[03:24.57] இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
[03:27.08] ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
[03:29.59] விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள
[03:32.09] விதிவிலக்கில்லாத விதியுமில்ல
[03:40.33] எட்ட இருக்கும் சூரியன் பாத்து
[03:42.84] மொட்டு விரிக்குது தாமரை
[03:45.30] தொட்டு விடாத தூரம் இருந்தும்
[03:48.08] சொந்த பந்தமோ போகல
[03:50.60] பாம்பா விழுதா
[03:52.83] ஒரு பாகுபாடு தெரியலையே
[03:55.32] பாம்பா இருந்தும்
[03:57.84] நெஞ்சு பயப்பட நினைக்கலையே
[04:00.56] என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
[04:03.34] என் கண்ணுல உன் முகம் போகுமா
[04:06.09] நான் மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள
[04:08.84] சந்திரனும் சூரியனும்
[04:11.08] சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
[04:13.56] சத்தியமும் பத்தியமும்
[04:15.82] இப்ப தலை சுத்தி கெடக்குதே
[04:19.82] உசுரே போகுதே உசுரே போகுதே
[04:21.60] ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
[04:26.10] ஓ மாமன் தவிக்கிறேன்
[04:28.59] மடி பிச்ச கேக்குறேன்
[04:29.36] மனச தாடி என் மணி குயிலே
[04:31.85] அக்கர சீமையில் நீ இருந்தும்
[04:34.33] ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
[04:37.10] அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
[04:39.85] அடிக்கடி நாக்கு துடிக்குதடி
