Lrc Player

Yaar antha ooviyathai

U1
[04:01.24]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:20.33] யார் அந்த ஓவியத்தை

[00:22.60] நடமாட வைத்ததோ

[00:25.05] உன் வீட்டில் மாட்டி வைக்க

[00:27.31] காலம் நேரம் வந்ததோ

[00:29.83] கண்ணாடி மாளிகையை

[00:32.32] கண் வைத்து பார்த்ததோ

[00:34.59] முன்னே அவள் நின்ற போது

[00:36.83] கண்கள் கூசி போனதோ

[00:39.10] உலக அழகி இல்ல

[00:40.58] உலவும் நிலவும் இல்ல

[00:41.84] பழக தோழியா தெரியிறா

[00:44.09] அதிர சிரிப்பும் இல்ல

[00:45.06] அதிக சிவப்பும் இல்ல

[00:46.56] அழகின் ஓவியமா அசத்துறா

[00:48.83] கவிதை போல வந்து

[00:50.08] கனவு போல வந்து

[00:51.33] உனக்கு அப்படியே பொருந்துறா

[00:53.58] உனக்குன்னு இருக்குறா

[00:56.06] உள்ளூர் எல்லோரா

[00:59.07] அவதான் உன் மாமன் பொண்ணு

[01:01.08] அயிலே மீன் கண்ணே கண்ணு

[01:03.33] உனக்கான ஜோடியினு

[01:05.80] நான் பாத்து அசந்த பொண்ணு

[01:08.07] என்னனு நான் சொல்ல

[01:10.58] அழகுன்னு அத்தனை அழகு

[01:12.81] அன்றாடம் நீ மெல்ல

[01:15.33] I Love You சொல்லி பழகு

[01:47.09] நான் பார்த்த தேவதைக்கு

[01:49.12] சிறகில்லை உண்மையில்

[01:51.31] அவள் போல பெண்ணை நானும்

[01:53.84] பார்த்ததில்லை அண்மையில் தரைமேல நின்றபோதும் மிதக்கின்றாள் மென்மையில்

[02:01.08] தங்கத்தை ஊற்றி ஊற்றி

[02:03.32] வார்த்து வைத்த பொன்மயில்

[02:05.81] லட்சம் பூ பறிச்சு

[02:06.84] மிச்சம் தேன் தெளிச்சு

[02:08.08] வச்ச அழகு அவ அழகுடா

[02:10.57] அச்ச பார்வையில

[02:11.85] உச்சம் கவிதை ஒன்னு

[02:12.80] அச்சில் எட்டிவிடும் அடடடா

[02:15.29] கச்ச தீவுக்கொரு

[02:16.57] மச்சம் வச்சதுபோல்

[02:17.58] பச்ச பசுமை அவ பாரடா

[02:20.07] அழகடா அவளடா

[02:22.56] அசந்து போலாம்டா

[02:25.06] அவள் கண்கள் கவிதை பக்கம்

[02:27.32] அதில் கண்டேன் வெள்ளை வெக்கம்

[02:29.81] அவள் வந்து முன்னே நின்றால்

[02:32.29] நிலவெல்லாம் பின்னே நிற்கும்

[02:34.59] மொத்தத்தில் அவள் போல

[02:37.08] பெண் இந்த ஊருக்குள் இல்ல

[02:39.31] பக்கத்தில் அவள் வந்தால்

[02:41.84] பறந்திடுவாய் வானில் மெல்ல

[03:08.61] கண்ணாடி சிலைய போல

[03:10.80] முன்னாடி சிரிச்சு போறா

[03:13.05] ஆத்தாடி உன் மனச

[03:15.09] அங்காடி ஆக்கப்போறா

[03:17.57] மொத்தத்தில் அவள் போல

[03:20.09] பெண் இந்த ஊருக்குள் இல்ல

[03:22.56] பக்கத்தில் அவள் வந்தால்

[03:25.07] பறந்திடுவாய் வானில் மெல்ல