Yaar azhaipathu
[00:24.81] ஆஅ…..ஆஅ…..ஆ……ஆ…..
[00:43.28] யார் அழைப்பது யார் அழைப்பது
[00:46.58] யார் குரல் இது
[00:49.81] காதருகினில் காதருகினில்
[00:53.08] ஏன் ஒலிக்குது
[00:56.10] போ என அதை தான் துரத்திட
[00:59.07] வாய் மறுக்குது
[01:02.32] குரலின் விரலை பிடித்து தொடரத்தான்
[01:06.18] துடிக்குது
[01:08.19] உடலின் நரம்புகள்
[01:10.16] ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ
[01:15.01] உயிரை பரவசமாக்கி
[01:17.19] இசைக்குமா ஆரிரோ ராரோ
[01:20.93] மழை விடாது வர அடாதி
[01:24.00] தொட தேகம் நனையும்
[01:26.76] மனம் உலாவி வர அலாதி இடம் தேடும்….ஓஹோ
[01:33.76] யார் அழைப்பது யார் அழைப்பது
[01:37.02] யார் குரல் இது
[01:39.99] குரலின் விரலை பிடித்து தொடரத்தான்
[01:43.48] துடிக்குது
[02:04.85] சேரும் வரை போகும் இடம் தெரியாதனில்
[02:11.14] போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா
[02:17.33] பாதி வரை கேக்கும் கதை முடியாதனில்
[02:23.58] மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்
[02:29.86] கலைவார் அவரெல்லாம் தொலைவார்
[02:34.63] வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்
[02:40.36] அவர் அடையும் புதையல் பெரிது……….
[02:45.61] அடங்காத நாடோடி காற்றல்லவா
[02:53.35] யார் அழைப்பது யார் அழைப்பது
[02:56.62] யார் குரல் இது
[02:59.85] காதருகினில் காதருகினில்
[03:02.84] ஏன் ஒலிக்குது
[03:06.06] போ என அதை தான் துரத்திட
[03:09.10] வாய் மறுக்குது
[03:12.12] குரலின் விரலை பிடித்து தொடரத்தான்
[03:15.85] துடிக்குது
[03:17.87] பயணம் நிகழ்கிற பாதை முழுதும்
[03:21.62] மேடையாய் மாறும்
[03:24.35] எவரும் அறிமுகம் இல்லை எனினும்
[03:27.86] நாடகம் ஓடும்
[03:30.60] விடை இல்லாத பல வினாவும்
[03:33.61] எழ தேடல் தொடங்கும்
[03:36.60] விலை இல்லாத ஒரு வினோத சுகம்
[03:40.11] தோன்றும்…ஓ….
[03:43.34] யார் அழைப்பது யார் அழைப்பது
[03:46.85] யார் குரல் இது
[03:49.62] குரலின் விரலை பிடித்து தொடரத்தான்
[03:52.85] துடிக்குது
