Pagal iravai
[00:21.97] ஆண் : காற்றே இளம் காற்றே
[00:24.72] இசையாக வருவாயா
[00:27.21] தொலை தூரம் சில காலம்
[00:29.71] இவள் காதில் மெல்ல
[00:32.47] ஆண் : பூவே வெண் பூவே
[00:34.72] புதிதாக மலர்வாயா
[00:37.47] இவள் கூந்தல் மழை மேகம்
[00:39.97] அதில் நீந்தி செல்ல
[00:43.21] ஆண் : ஒரு காதல் ஒரு நேசம் இது
[00:47.97] உயிர் கூட்டில் ஒரு சுவாசம்
[00:52.23] புது வானம் பல தேசம் செல்வோமே
[01:00.22] அன்பே வா…..
[01:03.97] ஆண் : பகல் இரவாய் கண் விழித்திடவா
[01:08.72] உனதருகே நான் பிழைத்திடவா
[01:14.72] யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே
[01:19.72] இதயமெல்லாம் நீ நிறைந்திடவா
[01:24.98] உனதுயிராய் இருந்திடவா
[01:29.97] உடை கலைவாய் என்னை அடைவாய்
[01:35.97] ஆண் : ஜன்னல் வந்த நிலவே
[02:15.47] கண்ணில் நின்ற கனவே
[02:21.21] மஞ்சம் சேர்ந்த உறவே
[02:26.71] நம்மில் இல்லை பிரிவே
[02:32.22] ஆண் : அணை தாண்டும் வெள்ளத்தில்
[02:35.22] என் கண்ணில் கட்டி வைத்தேன்
[02:37.97] அணையாத தீபம் போல்
[02:40.21] உனை நெஞ்சில் ஏற்றி கொண்டேன்
[02:43.22] ஆண் : என் ஜீவன் தருவேன்
[02:45.47] உயிர் ஒளி நீ அணைவதில்லை
[02:48.21] மறைவதில்லை……ஆஅ…….ஆ……
[02:53.71] ஆண் : காற்றே இளம் காற்றே
[02:58.72] இசையாக வருவாயா
[03:00.98] தொலை தூரம் சில காலம்
[03:03.47] இவள் காதில் மெல்ல
[03:06.72] ஆண் : பூவே வெண் பூவே
[03:09.22] புதிதாக மலர்வாயா
[03:12.21] இவள் கூந்தல் மழை மேகம்
[03:14.21] அதில் நீந்தி செல்ல
[03:17.22] ஆண் : ஒரு காதல் ஒரு நேசம் இது
[03:22.48] உயிர் கூட்டில் ஒரு சுவாசம்
[03:24.21] புது வானம் பல தேசம் செல்வோமே
[03:34.97] அன்பே வா…..
[03:39.22] ஆண் : பகல் இரவாய் கண் விழித்திடவா
[03:43.97] உனதருகே நான் பிழைத்திடவா
[03:49.22] யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே
[03:53.96] இதயமெல்லாம் நீ நிறைந்திடவா
[03:59.97] உனதுயிராய் இருந்திடவா
[04:04.97] உடை கலைவாய் என்னை அடைவாய்
[04:10.47] ஆண் : பகல் இரவாய் கண் விழித்திடவா
[04:15.97] உனதருகே நான் பிழைத்திடவா
[04:21.46] யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே…ஏ……
