Madurai Veeran
[00:01.01] மதுரை வீரன் தானே
[00:02.24] அவனை உசுப்பி விட்டே வீணே
[00:04.99] இனி விசிலு பறக்கும் தானே…
[00:07.73] என் பேராண்டி மதுரை வீரன் தானே
[00:15.00] ஏ….சிங்கம் போலே!
[00:15.98] ஏ…சிங்கம் போலே நடந்து வரான் செல்ல பேராண்டி
[00:18.98] அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி!
[00:22.49] ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
[00:24.24] சும்மா திருப்பி போட்டு வாங்கு!
[00:25.99] ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
[00:27.50] சும்மா திருப்பி போட்டு வாங்கு!
[00:29.50] ஏ சியான் சியான் சிலுக்கு இவனை
[00:33.56] புத்தூருக்கு அனுப்பு
[00:35.03] ஏ சியான் சியான் சிலுக்கு இவனை
[00:35.32] புத்தூருக்கு அனுப்பு
[01:02.54] ஏ புலியைப் போல
[01:03.78] ஏ புலியைப் போல துணிஞ்சவண்டா எனங்க பேராண்டி
[01:06.54] உங்களை பஞ்சு மிட்டாய் போல
[01:09.03] பிச்சு வீசப் போறாண்டி
[01:10.04] உங்களை பஞ்சு மிட்டாய் போல
[01:11.79] பிச்சு வீசப் போறாண்டி
[01:13.28] ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
[01:15.02] சும்மா திருப்பி போட்டு வாங்கு!
[01:16.53] ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
[01:18.28] சும்மா திருப்பி போட்டு வாங்கு!
[01:20.28] ஏ இந்தா ஏ இந்தா
[01:21.78] ஏ இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா!
[01:45.27] ஏ இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா!
[01:50.03] அ அ அ அ..
[01:55.03] ஏ சூறாவளி
[01:56.29] ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
[01:59.29] ஏ சூறாவளி
[02:01.04] ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
[02:04.04] அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம்
[02:06.79] மிரண்டு போறாண்டி
[02:07.54] ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
[02:10.79] அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம்
[02:13.03] மிரண்டு போறாண்டி
[02:14.02] ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
[02:15.78] சும்மா திருப்பி போட்டு வாங்கு!
[02:17.27] ஏ கோவில் பட்டி முறுக்கு
[02:19.03] சும்மா குனிய வச்சி முறுக்குடா டேய்..
[02:47.52] ஏ ஜல்லிக்கட்டு
[02:48.79] ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
[02:51.78] ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
[02:55.03] உங்களை பனைமரமா பிடுங்கி
[02:57.03] இப்போ வீசப் போறாண்டி
[02:58.53] ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
[03:03.28] உங்களை பனைமரமா பிடுங்கி
[03:05.28] இப்போ வீசப் போறாண்டி
[03:06.79] ஏ கும்தலக்கடி கும்மா
[03:08.53] அடி விட்டான் பாரு யம்மா..
[03:11.27] ஏ கும்தலக்கடி கும்மா
[03:11.78] அடி விட்டான் பாரு யம்மா..
[03:13.54] ஏ கும்தலக்கடி கும்மா
[03:15.04] அடி விட்டான் பாரு யம்மா..
