Lrc Player

Life of ram

Unknown artist
[05:54.35]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:14.82] கரை வந்த பிறகே பிடிக்குது கடலை

[00:25.80] நரை வந்த பிறகே புரியுது உலகை

[00:38.81] நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே

[00:43.32] இன்றை இப்போதே அர்த்தம் ஆ க்குதே

[00:49.04] இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே

[00:54.30] நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

[01:00.35] வாழா என் வாழ்வை வாழவே

[01:12.10] தாளாமல் மேலே போகிறேன்

[01:12.79] தீரா உ ள்ஊற்றை தீண்டவே

[01:18.06] இன்றே இங்கே மீள்கிறேன்

[01:23.81] இங்கே இன்றே ஆழ்கிறேன்

[01:52.13] யாரோப்போல் நான் என்னை பார்க்கிறேன்

[01:56.07] ஏதும் இல்லாமலே இயல்பாய்

[01:59.08] சுடர் போல் தெளிவாய்

[02:02.83] நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்

[02:08.06] கண்ணாடியாய் பிறந்தே

[02:11.06] காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்

[02:14.85] இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்

[02:17.30] வாழ்க்கை போதும் அடடா

[02:19.81] எதிர் காணும் யாவுமே

[02:21.36] தீண்ட தூண்டும் அழகா

[02:25.05] நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன்

[02:30.83] போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறக்கிறேன்

[02:37.14] வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன்

[03:11.55] தோ காற்றோடு வல்லூறு தான் போகுதே

[03:16.80] பாதை இல்லாமலே அழகாய்

[03:21.06] நிகழே அதுவாய்

[03:23.31] நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே

[03:27.60] ஓசை எல்லாம் திறந்தே

[03:30.32] காண்கின்ற கட்சிக்குள் நான் மூழ்கினேன்

[03:34.55] திமிலெரி காலை மேல் தூங்கும் காகமாய்

[03:37.36] பூமி மீது இருப்பேன்

[03:40.09] புவி போகும் பொக்கில் கை கோர்த்து

[03:42.10] நானும் நடப்பேன்

[03:45.83] ஏதோ ஏகம் எழுத்தே ஆஹா ஆழம் தருதே

[03:50.56] தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே

[03:54.37] ஆரோ ஆரிராரிரோ ஆரோ ஆரிராரிரோ

[04:09.06] கரை வந்த பிறகே பிடிக்குது கடலை

[04:20.33] நரை வந்த பிறகே புரியுது உலகை

[04:31.83] நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே

[04:38.32] இன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே

[04:43.32] இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே

[04:48.83] நாளை ஓர் அர்த்தம் காட்டுமே