Lrc Player

Kadhalijum aasai illai

Unknown artist
[04:26.32]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:23.74] ஓஅஹ் என் சோனாலி சோ சோ சோனாலி

[00:27.50] ஹொஅ மி சோனாலி சோ சோ சோனாலி

[00:35.01] காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை

[00:38.74] உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்

[00:42.25] பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்

[00:46.50] கண்ணே நான் உன்னை நான் முன்னாள்

[00:49.76] என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்

[00:53.75] என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்

[00:57.49] நான் தொட்டுக்கொள்ள கிட்டே வந்தால் திட்டி திட்டி திதிதாய்

[01:01.48] (காதலிக்கும் ....)

[01:36.00] சந்திர சூரியர் எழுகையிலே

[01:37.75] உன் முக ஜாடைகள் தெரிகிறதே

[01:39.50] பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே

[01:43.50] சரிகிறதே ........ விரிகிறதே ........

[01:50.99] அடி விண்ணும் மண்ணும் உனக்குள்ள விளம்பரமொ

[01:54.48] நீ வெளிச்சத்தில் செய்து வாய்த்த ஒழி சிற்பமொ

[01:58.24] ஹே மன்மத மொட்டா ? நான் வருடும் காட்ரொ ? (2)

[02:14.73] (காதலிக்கும் ...)

[02:44.24] என் காதலி காதலி காதலி காதலி ....

[02:48.00] என்னை காதலி காதலி காதலி ......

[02:59.74] உன் முகம் கொண்ட பருவினிலும்

[03:01.49] வின் மீன் ஒலிகள் வீசுதடி

[03:03.48] கோபம் வழியும் வேளையிலும்

[03:05.23] இதயம் கண்ணில் மின்னுதடி

[03:07.23] மின்னுதடி ......... என்னை கொல்லுதடி ............

[03:14.75] எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்

[03:18.48] அட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்

[03:22.48] உயிர் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே

[03:37.74] காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்

[03:41.73] ஏமாந்த பெண்ணை தேடி போயா

[03:45.50] உன் சட்டையோடு ஒட்டி கொள்ளும் பட்டை ரோஜா நானல்ல

[03:49.51] முள்ளோடு தேனும் இல்லை போயா

[03:52.99] ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை

[03:56.48] உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை

[04:00.50] நீ கல்லை தந்து கனியோ என்று

[04:02.50] காதல் செய்வது வீண் வேலை

[04:04.48] என் காதலி காதலி காதலி காதலி ....

[04:11.74] என்னை காதலி காதலி காதலி ......