Yedhi ondru
[00:18.69] ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க
[00:25.46] சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க
[00:33.47] காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்
[00:41.18] காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்
[00:49.20] பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
[00:57.20] உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
[01:20.93] என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில்
[01:28.94] எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில்
[01:36.18] ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
[01:39.45] என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்
[01:44.17] ஏன் இந்த பிரிவை தந்தாய்
[01:47.44] என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்
[01:52.93] உள்ளே உன் குரல் கேட்குதடி
[01:56.69] என்னை என் உயிர் தாக்குதடி
[02:00.70] எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ…
[02:09.45] பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
[02:17.45] உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
[02:25.93] ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க
[02:33.20] சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க
[02:41.45] காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்
[02:49.20] ♪
[02:49.45] காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்
[02:57.20] பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
[03:05.17] உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
[03:13.44] ஓ..
