Lrc Player

Kaakum Valla Meetpar

Unknown artist
[62:51.38]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.01] போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே

[00:00.00] புதிய இதயமுடனே

[00:00.00] நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை

[00:00.00] நான் என்றும் பாடித்துதிப்போம் – (2)

[00:00.00] .

[00:00.00] இயேசு என்னும் நாமமே என்

[00:00.00] ஆத்துமாவின் கீதமே-என் நேசர் இயேசுவை

[00:00.00] நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் – (2)

[00:00.00] 1. கோர பயங்கரமான புயலில்

[00:00.00] கொடிய அலையின் மத்தியில் – (2)

[00:00.00] காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர;த்தணைத்து

[00:00.00] அன்பை என்றும் பாடுவேன் – (இயேசு)

[00:00.00] 2. தாய் தன் பாலகனையே மறப்பினும்

[00:00.00] நான் மறவேன் என்று சொன்னதால் – (2)

[00:00.00] தாழ்த்தி என்னையவர் கையில் தந்து

[00:00.00] ஜீவ பாதை என்றும் ஓடுவேன் – (இயேசு)