Lrc Player

Dhee ft. Arivu Enjoy Enjaami

Unknown artist
[05:05.35]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:42.35] குக்கூ குக்கூ

[00:44.35] தாத்தா தாத்தா களவெட்டி

[00:46.33] குக்கூ குக்கூ

[00:48.59] பொந்துல யாரு மீன் கொத்தி

[00:51.10] குக்கூ குக்கூ

[00:52.85] தண்ணியில் ஓடும் தவளக்கி

[00:54.84] குக்கூ குக்கூ

[00:57.10] கம்பளி பூச்சி தங்கச்சி

[00:59.35] அள்ளி மலர்க்கொடி அங்கதமே

[01:01.60] ஓட்டரே ஓட்டரே சந்தனமே

[01:04.12] முல்லை மலர்க்கொடி முத்தாரமே

[01:06.10] எங்கூரு எங்கூரு குத்தாலமே

[01:08.33] ♪

[01:09.62] சுருக்கு பையம்மா

[01:10.59] வெத்தலை மட்டையம்மா

[01:11.61] சொமந்த கையம்மா

[01:12.35] மத்தளம் கோட்டுயம்மா

[01:13.59] தாயம்மா தாயம்மா

[01:14.10] என்ன பண்ண மாயம்மா

[01:15.10] வள்ளியம்மா பேராண்டி

[01:15.87] சங்கதியை கூறேண்டி

[01:17.10] கண்ணாடியே காணோடி

[01:18.10] இந்தர்ரா பேராண்டி

[01:19.60] அன்னைக்கிளி அன்னைக்கிளி

[01:20.39] அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி

[01:23.35] நல்லபடி வாழச்சொல்லி இந்த

[01:25.34] மண்ணை கொடுத்தானே பூர்வகுடி

[01:28.10] கம்மங்கரை காணியெல்லாம்

[01:30.10] பாடி திரிஞ்சானே ஆத்திச்சூடி

[01:32.36] நாய் நரி பூனைக்கெல்லாம்

[01:34.34] இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி

[01:36.60] Enjoy எஞ்சாமி

[01:38.84] வாங்கோ வாங்கோ ஒன்னாகி

[01:41.62] அம்மா ஏ அம்பாரி

[01:43.10] இந்த இந்த மும்மாரி

[01:45.85] Enjoy எஞ்சாமி

[01:47.59] வாங்கோ வாங்கோ ஒன்னாகி

[01:49.84] அம்மா ஏ அம்பாரி

[01:51.85] இந்த இந்த மும்மாரி

[01:57.10] குக்கூ குக்கூ

[01:58.60] முட்டைய போடும் கோழிக்கு

[02:00.60] குக்கூ குக்கூ

[02:02.85] ஒப்பனை யாரு மயிலுக்கு

[02:05.09] குக்கூ குக்கூ

[02:07.10] பச்சையை பூசும் பாசிக்கு

[02:09.09] குக்கூ குக்கூ

[02:11.59] குச்சிய அடுக்குனே கூட்டுக்கு

[02:13.11] ♪

[02:14.87] பாடுபட்ட மக்கா

[02:15.84] வரப்பு மேட்டுக்காரா

[02:17.09] வேர்வத்தண்ணி சொக்கா

[02:17.85] மினுக்கும் நாட்டுக்காரா

[02:19.10] ஆக்காட்டி கருப்பட்டி

[02:20.13] ஊதங்கொழு மண்ணுச்சட்டி

[02:20.62] ஆத்தோரம் கூடுகட்டி

[02:21.34] ஆரம்பிச்ச நாகரீகம்

[02:23.10] ஜன் ஜனே ஜனக்கு

[02:23.61] ஜனே மக்களே

[02:24.35] உப்புக்கு சப்பு கொட்டி

[02:25.35] முட்டைக்குள்ள சத்துக்கொட்டு

[02:26.35] அடக்கி ரத்தங்கொட்டு

[02:27.10] கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு

[02:28.60] நான் அஞ்சு மரம் வளர்த்தேன்

[02:31.11] அழகான தோட்டம் வெச்சேன்

[02:33.84] தோட்டம் சேழிச்சாலும்

[02:37.08] என் தொண்டை நனையலேயே

[02:38.59] என் கடலே கரையே

[02:39.37] வனமே சனமே

[02:42.09] நிலமே குளமே

[02:44.10] இடமே தடமே

[02:46.60] Enjoy எஞ்சாமி

[02:48.60] வாங்கோ வாங்கோ ஒன்னாகி

[02:50.84] அம்மா ஏ அம்பாரி

[02:52.83] இந்த இந்த மும்மாரி

[02:55.09] Enjoy எஞ்சாமி

[02:57.36] வாங்கோ வாங்கோ ஒன்னாகி

[02:59.60] அம்மா ஏ அம்பாரி

[03:01.60] இந்த இந்த மும்மாரி

[03:13.09] பாட்டன் பூட்டன் காத்த பூமி

[03:14.87] ஆட்டம் போட்டு காட்டும் சாமி

[03:18.10] ராட்டினந்தா சுத்தி வந்தா

[03:19.37] சேவ கூவுச்சு

[03:21.37] அது போட்டு வச்ச எச்சம் தானே

[03:23.60] காட மாறுச்சு

[03:25.59] நம்ம நாடா மாறுச்சு

[03:27.61] இந்த வீடா மாறுச்சு

[03:30.36] என்ன கோரை என்ன கோரை

[03:31.87] என் சீனி கரும்புக்கு என்ன கோரை

[03:34.60] என்ன கோரை என்ன கோரை

[03:36.60] என் செல்ல பேராண்டிக்கு என்ன கோரை

[03:39.37] பந்தலுல பாவக்கா

[03:41.59] பந்தலுல பாவக்கா

[03:43.63] வேதகள்ளு விட்டுருக்கு

[03:46.35] அது வேதகள்ளு விட்டுருக்கு

[03:50.61] அப்பன் ஆத்தா விட்டதுங்க

[03:53.60] அப்பன் ஆத்தா விட்டதுங்க

[04:05.83] Enjoy எஞ்சாமி

[04:07.11] வாங்கோ வாங்கோ ஒன்னாகி

[04:09.35] அம்மா ஏ அம்பாரி

[04:11.34] இந்த இந்த மும்மாரி

[04:13.86] Enjoy எஞ்சாமி

[04:16.10] வாங்கோ வாங்கோ ஒன்னாகி

[04:18.10] அம்மா ஏ அம்பாரி

[04:20.30] இந்த இந்த மும்மாரி

[04:22.35] Enjoy எஞ்சாமி

[04:24.57] வாங்கோ வாங்கோ ஒன்னாகி

[04:28.82] அம்மா ஏ அம்பாரி

[04:29.32] இந்த இந்த மும்மாரி

[04:31.07] Enjoy எஞ்சாமி

[04:33.33] வாங்கோ வாங்கோ ஒன்னாகி

[04:35.32] அம்மா ஏ அம்பாரி

[04:37.82] இந்த இந்த மும்மாரி

[04:40.07] என் கடலே கரையே

[04:41.55] வனமே சனமே

[04:44.06] நிலமே குளமே

[04:46.32] இடமே தடமே

[04:48.33] குக்கூ குக்கூ