Evan di unna pethan
[00:02.92] Oh baby I feel like flying
[00:04.67] Flying up in the air
[00:08.67] When I look at you
[00:11.16] Looking and me like
[00:13.16] You wanna make love to me there
[00:28.17] உன்ன பாத்த first second'ல என்ன காணம்
[00:32.67] தேடிப் பாக்குறேன் கண்டபடி நானும்
[00:36.42] பாத்த firstn second'ந்தே என்ன காணம்
[00:40.67] தேடிப் பாக்குறேன் கண்டபடி நானும்
[00:44.42] சத்தியமா எனக்கு நீ வேணாம்
[00:45.67] கண்டிப்பா எனக்கு நா வேணும்
[00:47.67] சத்தியமா எனக்கு நீ வேண்டாம்
[00:49.67] கண்டிப்பா எனக்கு நா வேணும்
[00:51.91] ஒன்னு என்ன கண்டுப் புடிச்சுக் குடு
[00:55.41] இல்ல ரொம்ப simple உன்ன எனக்கு குடு
[00:58.40] இல்ல தயவு செஞ்சு ஒரு gun எடுத்து என்ன சுடு
[01:02.92] எவண்டி உன்ன பெத்தான், பெத்தான்
[01:04.92] பெத்தான், பெத்தான், பெத்தான், பெத்தான்
[01:06.17] கைல கெடச்சா செத்தான், செத்தான்
[01:08.67] செத்தான், செத்தான், செத்தான், செத்தான்
[01:10.41] எவண்டி உன்ன பெத்தான், பெத்தான்
[01:12.44] பெத்தான், பெத்தான், பெத்தான்
[01:13.67] அவன், கைல கெடச்சா
[01:15.67] செத்தான், செத்தான், செத்தான்
[01:16.67] செத்தான், செத்தான், செத்தான்
[01:19.40] Yeah, move your body
[01:21.92] Yeah, move your body
[01:25.92] I feel like, move your body
[01:29.68] I feel like, move your body
[01:33.91] I feel like, kissing you
[01:38.65] I feel like, touching you
[01:42.42] I feel like, holding you
[01:44.40] I feel like, making sweet love to you
[01:55.92] என் facebook status'ம் நீ தான்
[01:57.67] என் twitter tweeting'ம் நீ தான்
[01:59.67] என் skype call'ம் நீ தான்... நீ தான்
[02:03.43] என் BBM'ம் நீ தான்
[02:05.17] என் facetime'ம் நீ தான்
[02:07.42] என் iPhone, iPad எல்லாமே நீ தான்
[02:11.17] அதில் love song'ம் நீ தான்
[02:14.99] அது play ஆகுற speaker நீ தான்
[02:19.00] என் அப்பாவும் நீ தான்
[02:20.74] என் அம்மாவும் நீ தான்
[02:22.49] என் சொத்து சொகம் எல்லாமே நீ தான்
[02:26.22] என் கடவுளும் நீ தான்
[02:28.24] என் உயிரும் நீ தான்
[02:30.24] எனக்கு எல்லாமே நீ தான், நீ தான்
[02:31.98] நீ தான், நீ தான், நீ தான், நீ தான்...
[02:36.00] Yeah, move your body
[02:39.75] Yeah, move your body
[02:42.00] எவண்டி உன்ன பெத்தான், பெத்தான்
[02:43.50] பெத்தான், பெத்தான், பெத்தான், பெத்தான்
[02:45.74] கைல கெடச்சா செத்தான், செத்தான்
[02:48.24] செத்தான், செத்தான், செத்தான், செத்தான்
[02:49.49] எவண்டி உன்ன பெத்தான், பெத்தான்
[02:51.98] பெத்தான், பெத்தான், பெத்தான், பெத்தான்
[02:53.24] கைல கெடச்சா செத்தான், செத்தான்
[02:55.49] செத்தான், செத்தான், செத்தான், செத்தான்
[02:58.50] Yeah, move your body... Yeah
[03:07.24] Sometimes I feel like flying high
[03:11.99] Oh baby girl
[03:13.51] You know you make me go so wild
[03:18.75] Oh baby girl
[03:50.74] Oh baby I feel like flying
[03:54.02] Flying up in the air
[03:57.49] When I look at you
[03:59.24] Looking and me like
[04:01.99] You wanna make love to me then
[04:05.74] உன் paste brush'ம் நான் தான்
[04:07.49] உன் shower gel'ம் நான் தான்
[04:10.49] உன் மானம் காக்குற மேல் ஆடை நான் தான்
[04:13.49] உன் lip glass'ம் நான் தான்
[04:16.50] உன் eye liner நான் தான்
[04:17.50] உன் அழகக் கூட்டுற makeup நான் தான்
[04:20.75] உன் teddy bear நான் தான்
[04:22.49] உன் bed and pillow நான் தான்
[04:24.74] உன் வீட்டோட night watchman நான் தான்...
[04:28.51] உன் நகமும் சதையும் நான் தான்
[04:29.99] உன் எலும்பும் நரம்பும் நான் தான்
[04:32.76] அது உள்ள ஓடும் ரத்தமும் நான் தான்...
[04:36.74] உன் friend'ம் நான் தான்...
[04:38.25] Boyfriend'ம் நான் தான்...
[04:40.24] உனக்கெல்லாமே நான் தான்...
[04:41.49] நான் தான், நான் தான்
[04:42.50] நான் தான், நான் தான், நான் தான்...
[04:59.26] Who the heck's your daddy?
[05:02.75] I see him, He's a dead body...
[05:06.74] Who the heck's your daddy?
[05:10.48] I see him, He's a dead body...
[05:14.25] எவண்டி உன்ன பெத்தான்?
[05:15.99] அவன் கைல கெடச்சா செத்தான்...
[05:17.74] எவண்டி உன்ன பெத்தான்?
[05:19.74] அவன் கைல கெடச்சா செத்தான்...
[05:22.49] எவண்டி உன்ன பெத்தான்?
[05:23.75] அவன் கைல கெடச்சா செத்தான்...
[05:25.50] எவண்டி உன்ன பெத்தான்?
[05:27.00] அவன் கைல கெடச்சா செத்தான்...
[05:30.74] Sometimes I feel like flying high
[05:37.49] Oh baby girl
[05:38.24] You know you make me go so wild
[05:44.25] Oh baby girl
